REFERENCE |
TAMIL[the_ad id=”5123″] |
ENGLISH[the_ad id=”2159″]ENGLISH 2 |
UPSCTAMIL.COM
in
5 நிமிட வாசிப்பு 5 நிமிட எழுத்து பயிற்சி
ANSWER MODEL
INTRODUCTION
பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (ஆயுள்காப்பீட்டுக்கான முதல் திட்டம் — வங்கிக் கணக்கு வைத்துள்ள 18 முதல் 70 வயதுவரை உள்ள எல்லாரும் இத்திட்டத்தில் சேரத் தகுதி உடையவர்கள்.
பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (ஆயுள்காப்பீட்டுக்கான இரண்டாவது திட்டம்) — வங்கிக் கணக்கு வைத்துள்ள 18 முதல் 50 வயதுவரை உள்ள எல்லாரும் இத்திட்டத்தில் சேரத் தகுதி உடையவர்கள். ஐம்பது வயது நிறைவடைவதற்குமுன் இதிட்டத்தில் சேருபவர்கள், தொடர்ந்து பிரிமியம் செலுத்தி வந்தால் 55 வயதுவரை ஆயுள் காப்பீடு உண்டு.[the_ad id=”5123″]
BODY
1.திட்டத்தின் முக்கிய கூறுகளை பற்றி எழுதுக.
2.அதனால் ஏற்படும் நன்மைகள் .
3.IMPACT ON SOCIAL SECURITY பற்றி எழுதவேண்டும்
CONCLUSION
குறிப்பு:
1. கொடுக்கப்பட்ட கேள்வி மற்றும் மாதிரி பதில் வடிவம் TNPSC எழுதுவோருக்கும் UPSC எழுதுவோருக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்படுகிறது.
2. மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் பதில்களை குறைத்தோ கூட்டியோ எழுதலாம்.
3. கொடுக்கப்படும் மாதிரி வடிவம் ஒவ்வொரு கேள்விகளிலும் அதிக மதிப்பெண் பெரும் வண்ணம் வடிவமைக்கப்படுகிறது.
4. மதிப்பெண் பெறுவது மாணவர்களின் பயிற்சியையும் திருப்ப திருப்ப ஞாபக படுத்தும் தன்மையை பொறுத்து அமையும்.
5. மாணவர்கள் இந்த பயிற்சிக்கென தனி NOTE வைத்துக்கொண்டு குறிப்புகளை மட்டும் எழுதி வைத்து பயிற்சியில் ஈடுபட்டால் திறன்மிகுந்த பயிற்சியாக இருக்கும்.
6. மேலும் இதை தொடர்ச்சியாக செய்பவர்களுக்கு மட்டுமே இந்த பலனை பெறமுடியும்.