பொருளாதாரத்தில் பணவாட்டம் என்பது பண்டங்கள் மற்றும் பணிகளின் விலை நிலைகள் பொதுவாகக் குறைந்தே காணப்படும் நிலை ஆகும்.
வருடாந்திர பணவீக்கத்தின் விகிதம் பூஜ்யம் சதவீதத்தை விடக் குறைவதால் பணவாட்டம் நிகழ்கிறது.
ஆகையால் நாணயத்தின் உண்மையான மதிப்பு அதிகரித்து மக்களை அதே அளவு பணத்தில் அதிகளவு பண்டங்களை வாங்க அனுமதிக்கிறது.
பணவீக்கம் நாணயத்தின் உண்மையான மதிப்பை காலப்போக்கில் குறைக்கிறது.
ஆனால் பணவாட்டம் நாணயத்தின் உண்மையான மதிப்பை அதிகரிக்கிறது.
தற்போது பொருளாதார வல்லுனர்கள் பொதுவாக பணவாட்டம் என்பது பொருளாரதாரத்தில் ஒரு பிரச்சனையாகும் எனக் கருதுகின்றனர்.
இதற்குக் காரணம் பணவாட்டத்துக்குரிய சுழல் (ஒரு பணவாட்டச் சுழல் என்பது விலைகள் குறைவதால் உற்பத்தி குறைந்து, அதனால் கூலியும் தேவையும் குறைவதால், மேலும் விலைகள் குறையும் ஒரு சூழ்நிலையாகும்)
பணவாட்டத்தின் விளைவுகள்
வருமானம் மற்றும் ‘ சேமிப்பு சமநிலை– மொத்த பொருளாதாரம் வாங்குவதற்கு உகந்த நிலையில் இருக்கும் போது பண்டங்களின் விலை நிலையிலும் சரிவு காணப்படுகிறது.
பண்டங்களின் விலை சரிவதால் நுகர்வோர்களுக்கு பொருட்களை வாங்குவதற்கு மற்றும் உண்ணுவதற்கு மேலும் விலைகள் குறையும் வரை காத்திருக்கத் தூண்டுகிறது.
What Is Deflation?
Deflation is a general drop in the price of goods and services, usually accompanied by a reduction in the amount of money and credit available in the economy.
The purchasing power of currency rises overtime during deflation.
Deflation is primarily linked to a reduction in the supply of money and credit, but prices can also decline as a result of higher productivity and technical advancements.
The appeal of different investment possibilities changes depending on whether the economy, price level, and money supply are deflating or increasing.
Causes of Deflation
Only a decline in the supply of money or financial instruments redeemable in money can produce monetary deflation, according to the definition.
Central banks, such as the Federal Reserve, have the biggest influence on the money supply in modern times.
Prices of all things tend to fall when the availability of money and credit reduces without a matching drop in economic production.
Deflationary times are most typical following extended periods of artificial monetary expansion.