WRITE ABOUT GOALS OF NATIONAL POPULATION POLICY 2000. / தேசிய மக்கள் தொகை கொள்கை 2000யின் இலக்குகளை பற்றி எழுதுக

REFERENCE

TAMIL

TAMIL

ENGLISH

INTRODUCTION
  • தேசிய மக்கள் கொள்கை 2000 (National Population Policy 2000) என்பது இந்திய அரசு 2010 ஆம் ஆண்டில் எட்டப்பட வேண்டிய வகையில் சில ‌இலக்குகளைக் கொண்டு செயல்படுத்தப்பட்ட நலத்திட்டமாகும்.
  • “தேவையான கருத்தடை சாதனங்கள் வழங்கியும், சுகாதார கட்டமைப்பு வசதிகள், சுகாதார பணியாளர்கள் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட பணிகள் மூலம் குழந்தை பராமரிப்பை மேம்படுத்துதலே தேசிய மக்கள்தொகை கொள்கை (2000)யின் உடனடி நோக்கமாகும்
BODY
1.2010 ஆம் ஆண்டுக்கான இலக்குகள்
  • இன்னும் எட்டப்படாமல் இருக்கும் அடிப்படை இனப்பெருக்க மற்றும் குழந்தை நலச் சேவைகளுக்கான அடிப்படைக் கட்டுமான அமைப்பை ஏற்படுத்துதல்.
  • 14 வயது வரை பள்ளிக் கல்வியை அனைவருக்கும் இலவசமாயும் கட்டாயமாகவும் ஆக்குதல்
    குழந்தை இறப்பு விகிதத்தை ஆயிரத்துக்கு முப்பதாய்க் குறைத்தல்.
  • தாய்மை இறப்பு விகிதத்தை இலட்சதுக்கு நூறாய்க் குறைத்தல்.
  • மொத்த கருத்தரிப்பு வீதத்தை 2.1 ஆய்க் குறைத்தல்.
  • ஆயுர்வேதம், சித்த மருத்துவம் (AYUSH) ஆகிய பாரம்பரிய மருத்துவமுறைகளை உயிர்ப்பித்தல் எல்லா வரும் முன் காக்கக் கூடிய நோய்களுக்கும் தடுப்பூசியை (தடுப்பு மருந்து) அனைத்துக் குழந்தைகளும் பெறும் படி செய்தல்.
  • பெண்களின் திருமண வயதை 20க்கு மேல் உயர்த்துதல்.
    80 விழுக்காடு மகப்பேறு மருத்துவமனைகளில் நடக்கும் வகை செய்தல்.
  • பிறப்பு, இறப்பு மற்றும் திருமணங்களை 100 விழுக்காடு பதிவு செய்தல்
    எய்ட்சு பரவுதலைக் கட்டுக்குள் வைத்தல் மற்றும் பால்வழித் தொற்று நோய் மருத்துவத்திற்கும் தேசிய எய்ட்சு கட்டுப்பாட்டு அமைப்பிற்கும் இடையே அதிக ஒருங்கிணைவுச் செயல்பாடுகளை ஏற்படுத்துதல்.
  • தொற்று நோய்களைத் தடுத்தல் மற்றும் கட்டுக்குள் வைத்தல்
    சிறு குடும்ப விதியைத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்தல்.
  • சமூகஞ் சார் திட்டங்களை மையப்படுத்துவதன் மூலம் குடும்ப நலம் ஒரு மக்கள் இயக்கமாக மாறும் வண்ணம் செய்தல்
  • 2.தேசிய மக்கள் தொகை குழுவானது, பிரதம மந்திரி, எல்லா மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களால் தலைமை தாங்கி தொடங்கப்பட்டு பின் மறுபரிசீலனை செய்யப்பட்டது. தேசிய மக்கள் தொகை குழு போன்று, மாநில அளவிலான குழு, மாநில முதலமைச்சர்களால் தலைமை தாங்கி துவக்கப்பட்டு அதே நோக்கங்களை நடைமுறைப்படுத்தியது.

INTRODUCTION 
National Population Policy of India was formulated in the year 2000 with the long term objective of achieving a stable population by 2045, at a level consistent with the requirements of sustainable economic growth, social development, and environmental protection.
BODY
1.National Population Policy pursues to achieve following Socio-Demographic goals by 2010:
– Address the unmet needs for basic reproductive and child health services, supplies and infrastructure.
-Make school education up to age 14 free and compulsory, and reduce drop outs at primary and secondary school levels to below 20 percent for both boys and girls.
-Reduce infant mortality rate to below 30 per 1000 live births.
-Reduce maternal mortality ratio to below 100 per 100,000 live births.
-Achieve universal immunization of children against all vaccine-preventable diseases.
-Promote delayed marriage for girls, not earlier than age 18 and preferably after 20 years of age.
-Achieve 80 per cent institutional deliveries and 100 per cent deliveries by trained persons.
-Achieve universal access to information/counselling and services for fertility regulation and contraception with a wide basket of choices.
-Achieve 100 per cent registration of births, deaths, marriage and pregnancy.[the_ad id=”5123″]
-Contain the spread of Acquired Immunodeficiency Syndrome (AIDS), and promote greater integration between the management of reproductive tract infections (RTI) and sexually transmitted infections (STI) and the National AIDS Control Organization.
-Prevent and Control communicable diseases.12. Integrate Indian Systems of Medicines (ISM) in the provision of reproductive and child health services, and in reaching out to households.
-Promote vigorously the small family norm to achieve replacement levels of TFR.
-Bring about convergence in implementation of related social sector programs so that family welfare becomes a people-centred programme.