REFERENCE |
TAMILTAMIL |
ENGLISH |
UPSCTAMIL.COM
in
5 நிமிட வாசிப்பு 5 நிமிட எழுத்து பயிற்சி
ANSWER MODEL
INTRODUCTION
தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் புயல், சுனாமி, மழை வெள்ளம் மற்றும் வறட்சி உள்ளிட்ட பேரிடர்களை எதிர்கொள்ளவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்கவும் முதலமைச்சர் தலைமையில் தமிழ்நாட்டில் செயல்படுகிறது.[the_ad id=”5123″]
BODY
1.மாநிலத்தில் ஏற்படும் பேரிடர் காலங்களில் நிவாரணப்பணிகளை பேரிடர் மேலாண்மை ஆணையம் பகிர்ந்து வழங்கும். மேலாண்மை ஆணையத்தோடு மாநில அளவிலான நடவடிக்கைக் குழுவும் இணைந்து செயல்படும்.
[the_ad id=”2159″]
2.பேரிடர் காலங்களில் மாநில வருவாய்த் துறைச் செயலாளர், ராணுவம் மற்றும் துணை ராணுவம், ஊர்காவல் படை, ரயில்வே மற்றும் தொலைத்தொடர்பு துறை முதலியவற்றுடன் தொடர்பு கொண்டு அவர்களின் உதவியை பெறுவார். நிவாரணப் பணிகளுக்காக மாநில நிவாரண ஆணையருக்குத் தேவைப்படும் நிதியையும் அரசு வருவாய்த் துறை வழங்கும்.[the_ad id=”5123″]
3.பேரிடர் மேலாண்மை ஆணையம் மேற்கொள்ளும் பணிகள்
பேரிடர் கொள்கைகளில் உரிய பரிந்துரைகளை சமர்ப்பித்தல்.
பேரிடருக்குப் பிறகு நிவாரணம் வழங்குவதற்கான வழிமுறைகள்
மாநிலப் பேரிடர் மேலாண்மை திட்டத்துக்கு அனுமதி வழங்குதல்.
பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து செயல்படுதல்.
பேரிடர் மேலாண்மை மற்றும் மறுவாழ்வுப் பணிகளை தொடர்ந்து கண்காணித்தல்.[the_ad id=”2159″]
4.அவசரகால நடவடிக்கைக் குழு
பேரிடர் காலங்களில் மாநில நிவாரண ஆணையர் தலைமையில் அவசர கால நடவடிக்கைக் குழு அமைக்கப்படும். இந்தக் குழு மாநில அளவிலான பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் நடவடிக்கைகளின் முகமையாக இருக்கும். மாநில அளவிலான திட்டங்கள் மாநில நிவாரண ஆணையரால் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பிற துறைகளோடு கலந்தலாசித்து வகுக்கப்படும். வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டிய நிவாரணமும் மாநில நிவாரண ஆணையரால் பேரிடர் மேலாணமை ஆணையகத்திற்கு பரிந்துரைக்கப்படும்.
[the_ad id=”5123″]
During December 2005, the Government of India enacted the Disaster Management Act 2005, which mandated the Chief Minister of the State as the Chairperson of the respective SDMA
Hon’ble Chief Minister of Tamil Nadu as the Chairperson for monitoring the Disaster Management Activities in the State. The members of SDMA are: –
1. Hon’ble Minister for Revenue and Disaster Management
2. Chief Secretary to Government
3. Secretary, Revenue and Disaster Management Department
4. Secretary, Finance Department
5. Secretary, Home Department
6. State Relief Commissioner and Commissioner of Revenue Administration
7. Director, Centre for Disaster Management & Mitigation, Anna University, Chennai and
8. Head of Department of Civil Engineering, Indian Institute of Technology, Madras.
[the_ad id=”5123″]