நாட்டிலுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் விருப்பப்படி நாட்டில் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் தங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை ரேஷன் கடைகளில் மானிய விலையில் வாங்கிக் கொள்ளும் திட்டமாகும்.
திட்டத்தின் நன்மைகள்:
எந்த ஒரு ஏழை மக்களும் புலம் பெயரும் காரணத்தினால் தங்களுக்கு கிடைக்கும் மானியவிலை உணவுப் பொருட்களை இழப்பதை இத்திட்டம் தடுக்கின்றது.
ஒன்றுக்கும் மேற்பட்ட பயனாளிகளை அடையாளம் காண இந்த திட்டம் உதவுகிறது.
முக்கியத்துவம்:
ரேஷன் அட்டை எந்த ஒரு குறிப்பிட்ட கடையுடனும் இணைக்கப்படாததால் குறிப்பிட்ட கடையை பயனாளிகள் சார்ந்து இருக்கும் நிலையானது குறைகிறது.
அடையாள அட்டையின் வடிவமைப்பு:
வெவ்வேறு மாநில அட்டைகளை ஆய்வு செய்தபிறகு நிலையான வடிவம் தயாரிக்கப்படும்.
அட்டையில் உள்ளூர் மொழியும்,ஆங்கிலம் அல்லது இந்தி என இரண்டு மொழிகளில் ஏதேனும் ஒன்றும் இடம்பெறும்.
புதிய அட்டையானது 10 இலக்கம் கொண்டதாகவும்,முதல் 2 இலக்கம் மாநிலத்தையும் அடுத்தடுத்த இலக்கங்கள் ரேஷன் கார்டு பயனாளிகளை பற்றிய விவரங்கள் அடங்கியிருக்கும்.
வீட்டிலுள்ள ஒவ்வொருவரையும் அடையாளம் காணும் வகையில் இந்த அட்டையானது வடிவமைக்கப்படும்.
சவால்கள்:
ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு பொதுவிநியோகத் திட்ட விதிகள் உள்ளன.
இது நிர்வாக ரீதியிலான சிக்கல்களை அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.
What is the One Nation One Ration Card (ONORC)?
Under the National Food Security Act of 2013, the ONORC scheme enables migrant workers and their families to purchase subsidised rations from any fair price shop anywhere in the country.
ONORC was established in August of this year.
So far, 32 states and union territories have joined the ONORC, bringing the total number of NFSA beneficiaries to 69 million.
Assam, Chhattisgarh, Delhi, and West Bengal are the only states that have yet to join the plan.
Implementation:
The government has provided incentives to states to encourage reform of the outdated Public Distribution System (PDS).
During the Covid-19 outbreak last year, the Centre even made the implementation of ONORC a condition for states borrowing further money.
In 2020-21, at least 17 states that implemented the ONORC reform will be able to borrow an additional Rs 37,600 crores.
How does ONORC work?
ONORC is built on technology that includes ration card information, Aadhaar numbers, and electronic point-of-sale systems (ePoS).
The method uses biometric authentication on ePos devices in fair price stores to identify a recipient.
The system is powered by two portals: the Integrated Management of Public Distribution System (IM-PDS) and Annavitran, which house all of the necessary data.
National Food Security Act, 2013:
The National Food Security Act of 2013 (NFSA 2013) converts existing government of India food security programmes into legal entitlements.
The Midday Meal Scheme, Integrated Child Development Services, and the Public Distribution System are all part of it.