REFERENCE |
TAMIL [the_ad id=”5123″] |
ENGLISH[the_ad id=”2159″] |
UPSCTAMIL.COM
in
5 நிமிட வாசிப்பு 5 நிமிட எழுத்து பயிற்சி
ANSWER MODEL
INTRODUCTION
அணை பாதுகாப்பு மசோதா 2018 என்றால் என்ன?
E.g : அணை பாதுகாப்புச் சட்டம் என்பது நாடு முழுவதும் உள்ள அணைகளின் பாதுகாப்பிற்கு ஒரே மாதிரியான வழிமுறைகளை வகுக்கும் நோக்கத்தோடு கொண்டுவரப்பட்ட சட்டம் .
BODY[the_ad id=”5123″]
1.அணை பாதுகாப்பு மசோதாவின் இன்றைய தேவையை விவரி . உங்களுக்கு தெரிந்த அணை உடைப்புகளைப்பற்றி கூறலாம்.
2.மசோதாவில் கூறப்பட்ட தகவல்களை தொகுத்து வழங்க வேண்டும்.
3.தேசிய அணை கமிட்டி, தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் ஆகியவை பற்றி ஓரிரு வரிகள் கூறலாம்.
CONCLUSION
பேரிடர்களை குறைப்பதில் இந்த மசோதா எந்த அளவிற்கு உதவும் என்பதை பற்றி எழுதலாம். தமிழகத்திற்கு ஏற்படும் கவலைகளை பற்றி குறிப்பிட வேண்டும். ( UPSC தேர்வில் தேசிய அளவிலான பார்வையே போதுமானது )[the_ad id=”5123″]
குறிப்பு:
1. கொடுக்கப்பட்ட கேள்வி மற்றும் மாதிரி பதில் வடிவம் TNPSC எழுதுவோருக்கும் UPSC எழுதுவோருக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்படுகிறது.
2. மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் பதில்களை குறைத்தோ கூட்டியோ எழுதலாம்.
3. கொடுக்கப்படும் மாதிரி வடிவம் ஒவ்வொரு கேள்விகளிலும் அதிக மதிப்பெண் பெரும் வண்ணம் வடிவமைக்கப்படுகிறது.
4. மதிப்பெண் பெறுவது மாணவர்களின் பயிற்சியையும் திருப்ப திருப்ப ஞாபக படுத்தும் தன்மையை பொறுத்து அமையும்.
5. மாணவர்கள் இந்த பயிற்சிக்கென தனி NOTE வைத்துக்கொண்டு குறிப்புகளை மட்டும் எழுதி வைத்து பயிற்சியில் ஈடுபட்டால் திறன்மிகுந்த பயிற்சியாக இருக்கும்.
6. மேலும் இதை தொடர்ச்சியாக செய்பவர்களுக்கு மட்டுமே இந்த பலனை பெறமுடியும்.