REFERENCE |
TAMIL |
ENGLISH |
UPSCTAMIL.COM
in
5 நிமிட வாசிப்பு 5 நிமிட எழுத்து பயிற்சி
ANSWER MODEL
திடக்கழிவு என்றால் என்ன?
[the_ad id=”5123″]
திடக்கழிவு என்பது, மனிதர்கள் மற்றும் விலங்குகளினால் உண்டாக்கப்படும் தேவையற்ற திடப் பொருட்களாகும். திடக்கழிவு உற்பத்தி என்பது புதிதான ஒன்றல்ல. இது தொழிற்புரட்சிக்கு முந்தைய நிலையிலேயே இருந்த நிகழ்வாகும்.
திடக்கழிவுகளின் மூலங்கள்
1.வீடுகள்
2.அலுவலகங்கள் , மருத்துவமனைகள் ,கல்வி நிறுவனங்கள்
3.தொழிற்சாலைகள்
4.வேளாண் கழிவுகள்
5.நகராட்சி கழிவுகள்
திடக்கழிவுகளின் வகைப்பாடு
1.சிதைவடைவன
இவை நுண்ணுயிரிகளின் செயல்களால் எளிதில் சிதைவடையும்.(எ .கா ) இறந்த தாவரங்கள், விலங்குகளின் உடல்கள் , காய்கறிக் கழிவுகள்.
2.சிதைவடையாதவை
இவை நுண்ணுயிரிகளால் எளிதில் சிதைவடையாது .(எ .கா ) பிளாஸ்டிக் ,டயர்கள் ,கண்ணாடி, உலோகங்கள்.
திடக்கழிவு மேலாண்மை
[the_ad id=”2159″]
திடக்கழிவு மேலாண்மை என்பது வீடுகள்,வணிக வளாகங்கள்,தொழிற்சாலைகள் மற்றும் சுரங்கங்களிலிருந்து கிடைக்கும் தேவையில்லாத பயன்படுத்தப்பட்ட திடப் பொருள்களை சரியான முறையில் நிர்வகிக்கும் செயலாகும். இவை சுற்றுச்சூல் மாசுபடுத்துகின்றன.உதாரணமாக பேப்பர் , ரப்பர் , பிளாஸ்டிக் பொருட்கள் , கண்ணாடிகள் , தோல் பதனிடும் தொழிற்சாலை கழிவுகள் போன்றவையாகும்.
திடக்கழிவின் மேலாண்மை :
1.சேகரித்தல் :
திடக்கழிவானது வாகனங்களால் சேகரித்து சுத்திகரிக்கும் இடத்திற்கு எடுத்து வரப்படுகிறது .
2.பிரித்தல் :
திடக்கழிவுகளை சிதைவன , சிதையாதவை , எரியும் பொருட்கள் , எரியாத பொருட்கள் எனத் தனியாக
பிரிக்கப்பட்டு பிளாஸ்டிக் ,பேப்பர் ,உலோகம் போன்றவை மறுசுழற்சிக்கு அனுப்பப்டுகிறது .
3.தூளாக்குதல் :
திடக்கழிவுகளை அரைத்துத் தூளாக்கப்படுகிறது . பின்பு சுத்திகரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது .
[amazon_link asins=’9388534255,819251675X,9313166593,8192516741′ template=’ProductGrid’ store=’upsctamil-21′ marketplace=’IN’ link_id=’fddc9f89-66e7-4c54-ba69-ac9ff6c3fe5a’]
Solid waste
[the_ad id=”6242″]
Solid waste means any garbage, refuse, sludge from a wastewater treatment plant, water supply treatment plant, or air pollution control facility and other discarded materials including solid, liquid, semi-solid, or contained gaseous material, resulting from industrial, commercial, mining and agricultural operations.
Solid waste management is a term that is used to refer to the process of collecting and treating solid wastes. It also offers solutions for recycling items that do not belong to garbage or trash.
Components of solid waste management
The municipal solid waste industry has four components: recycling, composting, disposal, and waste-to-energy via incineration.
Collection
The functional element of collection includes not only the gathering of solid waste and recyclable materials, but also the transport of these materials, after collection, to the location where the collection vehicle is emptied.
Waste handling and separation, storage and processing at the source
[the_ad id=”5123″]
Waste handling and separation involves activities associated with waste management until the waste is placed in storage containers for collection. Handling also encompasses the movement of loaded containers to the point of collection.
Segregation and processing and transformation of solid wastes
The types of means and facilities that are now used for the recovery of waste materials that have been separated at the source include collection, drop-off and buy-back centers.
Disposal
Today, the disposal of wastes by land filling or land spreading is the ultimate fate of all solid wastes, whether they are residential wastes collected and transported directly to a landfill site, residual materials from materials recovery facilities (MRFs), residue from the combustion of solid waste, compost, or other substances from various solid waste processing facilities.
Reusing
[the_ad id=”2159″]