2019 மார்ச் 27-ம் தேதியான இன்று ஒடிசாவில் உள்ள ஏபிஜே அப்துல்கலாம் தீவுவில் இருந்து செயற்கைக்கோள் ஒன்றைத் தாக்கிய திட்டத்தின் பெயரே மிஷன் சக்தி. இந்தியாவின் மிகக் குறுகிய சுற்று வட்டப் பாதையில் பயன்படுத்தாமல் உள்ள ஒரு செயற்கைக்கோளை இந்திய விஞ்ஞானிகள் ஏவுகணை மூலம் தாக்கி அழித்தன.
இது போன்று தேவை இல்லாமல் விண்வெளியில் சுற்றி வரும் செயற்கைக்கோள்களைப் பாதுகாப்பு கருதி அமெரிக்க, ரஷ்யா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் மட்டுமே ஏவுகணை உதவியுடன் தாக்கி அழித்துள்ளன.
DRDO எனும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் பாலிஸ்டிக் ரக பாதுகாப்பு ஏவுகணை பயன்படுத்தி செயற்கைக்கோள் தாக்கப்பட்டுள்ளது.
பழைய செயற்க்கைகோள்கள் அதிகமாக இருக்கும் போது எதிர் நாட்டவர்கள் அதை யாருக்கும் தெரியாமல் திருடி ஒரு நாடு குறித்த தகவல்களைத் திருடவும் வாய்ப்புகள் உள்ளது. அது மட்டுமில்லாமல் வரும் நாட்களில் போர் என்று இருந்தால் பொருளாதாரம், செயற்கைக்கோள், விண்வெளி சார்ந்ததாகத் தான் இருக்கும். அப்படியொரு சூழலில் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் ஒரு நோக்கத்தில் தான் இந்தச் சோதனை நடத்தப்பட்டுள்ளது என்றும் கூறுகின்றனர்.
எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கு இடையில் சாட்டிலைட் எதிரான போர் நிகழ்ந்தால், எதிரிகளின் செயற்கைக்கோளைத் தாக்க என்பது மட்டுமில்லாமல், எதிரிகள் தாக்கிய செயற்கைக்கோள்கள் நம் மீது விழாமல் தற்காத்துக்கொள்ளவும் இந்த பாலிஸ்டிக் ரக பாதுகாப்பு ஏவுகணை நமக்கு உதவும்.
ANSWER MODEL
[the_ad id=”2159″]
Mission Shakti is a joint programme of the Defence Research and Development Organisation (DRDO) and the Indian Space Research Organisation (ISRO).
As part of the mission, an anti-satellite (A-SAT) weapon was launched and targeted an Indian satellite which had been decommissioned. Mission Shakti was carried out from DRDO’s testing range in Odisha’s Balasore.
India is only the 4th country to acquire such a specialised and modern capability, and Entire effort is indigenous. Till now, only the US, Russia and China had the capability to hit a live target in space.
The test was done in the lower atmosphere to ensure that there is no space debris. Whatever debris that is generated will decay and fall back onto the earth within weeks.
Space is being turned into a battlefront, making counter-space capabilities critical. In this light, India’s successful ‘kill’ with an A-SAT weapon is significant.
However, no country has used an A-SAT against another nation till date. In all the instances, the nations testing anti-satellite missiles have targeted one of their defunct satellites to showcase their space warfare capabilities.
A-SAT weapon is likely to be the most potent military tool for the armed forces over the next few decades, notwithstanding a revolutionary technological breakthrough.
[the_ad id=”6240″]
குறிப்பு:
1. கொடுக்கப்பட்ட கேள்வி மற்றும் மாதிரி பதில் வடிவம் TNPSC எழுதுவோருக்கும் UPSC எழுதுவோருக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்படுகிறது. 2. மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் பதில்களை குறைத்தோ கூட்டியோ எழுதலாம். 3. கொடுக்கப்படும் மாதிரி வடிவம் ஒவ்வொரு கேள்விகளிலும் அதிக மதிப்பெண் பெரும் வண்ணம் வடிவமைக்கப்படுகிறது. 4. மதிப்பெண் பெறுவது மாணவர்களின் பயிற்சியையும் திருப்ப திருப்ப ஞாபக படுத்தும் தன்மையை பொறுத்து அமையும். 5. மாணவர்கள் இந்த பயிற்சிக்கென தனி NOTE வைத்துக்கொண்டு குறிப்புகளை மட்டும் எழுதி வைத்து பயிற்சியில் ஈடுபட்டால் திறன்மிகுந்த பயிற்சியாக இருக்கும். 6. மேலும் இதை தொடர்ச்சியாக செய்பவர்களுக்கு மட்டுமே இந்த பலனை பெறமுடியும்.