தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை தொலைநோக்கு திட்டம் 2018-2030 பற்றி எழுதுக. / Tamil Nada disaster management policy 2018
REFERENCE TAMIL ENGLISH ENGLISH INTRODUCTION தமிழகத்தில் பெருவெள்ளம், சுனாமி, புயல் போன்ற பேரிடர்களால் உயிர்பலியுடன், பெரும் கட்டமைப்புகளும் சேதமடைகின்றன. இதையடுத்து, தமிழக பேரிடர் மேலாண்மை தொலைநோக்குத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. BODY தேசிய பேரிடர் மேலாண்மை சட்டம் 2005-ன்கீழ், தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் உருவாக்கப்பட்ட பேரிடர் மேலாண்மை தொலைநோக்குத் திட்டம் 2018 – 2030-க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டின் சென்டாய் நகரில் கடந்த 2015-ம் ஆண்டு நடந்த கூட்டத்தில் அடுத்த 15 ஆண்டுகளுக்கான பேரிடர் […]