EXPLAIN ABOUT POVERTY LINE? HOW IT IS DETERMINED IN INDIA. / வறுமைக்கோடு என்றால் என்ன? இந்தியாவில் வறுமைக்கோடு எவ்வாறு வரையறை செய்யப்பட்டுள்ளது.
REFERENCE TAMIL ENGLISH UPSCTAMIL.COM in 5 நிமிட வாசிப்பு 5 நிமிட எழுத்து பயிற்சி ANSWER MODEL வறுமைக் கோடு [the_ad id=”5123″] வறுமைக் கோடு (Poverty line) என்பது வறுமையை வரையறுக்கப் பயன்படும் ஒரு அளவுகோல் ஆகும். குறைந்த பட்ச நுகர்வுத் தரத்தைக் கூட பெற முடியாதவர்கள் வறுமைக்கோட்டில் வாழ்பவர்கள் ஆவார்கள். ஒரு குறிப்பிட்ட வாழ்க்கைத் தரத்தை அடையத் தேவையான குறைந்த பட்ச வருமான வரம்பே வறுமைக்கோடு எனப்படுகிறது. வருமானம் தவிர்த்து […]