WHAT IS CORRUPTION,CAUSES AND REMEDY? பொதுவாழ்வில் ஊழல் என்றால் என்ன? அதற்கான காரணங்கள் தடுப்பதற்கான நடக்கடிகைகளை குறிப்பிடுக.
ஊழல் என்றால் என்ன? தனி மனிதனோ அல்லது குழுவோ அரசாங்கம் அல்லது தனியார் நிறுவனத்தில் தங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை தங்களது சுயலாபத்திற்காக உபயோகப்படுத்தும் நிகழ்வு ஊழல் என டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் வரையறுத்துள்ளது. ஊழலுக்கான காரணங்கள் குறைவானதண்டனையும் எளிதில் தப்பித்துக் கொள்ளும் படியான சட்ட நுணுக்கங்கள் ஜனநாயக படுத்தப்பட்ட ஊழல் கொள்கைகள் ஊழலின் வகைகள்[the_ad id=”2159″] அரசியல் ஊழல் புள்ளியியல் ஊழல் – ஊடகங்களில் தங்களுக்கு தேவையான தகவல்களை PAID நியூஸ் மூலம் மக்களுக்கு கொண்டு செல்லுதல் அதிகார […]