ப்ராஜெக்ட் சமுத்ராயன்
- உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாகும் திட்டம்..
- கடல் மட்டத்தில் இருந்து 6 கிலோ மீட்டர் ஆழம் சென்று ஆராய்ச்சி செய்யும். தொடர்ந்து 72 மணி நேரம் வரை ஆராய்ச்சியை தொடர முடியும்.
செலவினம் : 200 கோடி ரூபாய் (ஆழ்கடல் ஆராய்ச்சி திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 600 கோடி ரூபாயில் இருந்து செலவிடப்படுகிறது. )
- பொதுவாக நீர் மூழ்கி கப்பல்கள் ஏறக்குறைய 200 மீட்டர் ஆழம் வரை மட்டுமே செல்லும்.
[the_ad id=”6240″]
முக்கியத்துவம்:
- இத்திட்டம் இந்தியப்பெருங்கடலின் மையப்பகுதியில் பாலி மெட்டாலிக் நூடுல்ஸ் வெளிக்கொணர்வதை எளிதாக்குகிறது.
- வளரும் நாடுகளில் இதுபோன்று ஆழ்கடல் ஆராய்ச்சி செய்யும் நாடுகளில் இந்தியா முதலாவது நாடாகும்.
- திட்டம் நடைமுறைக்கு வரும் உத்தேச ஆண்டு 2021-2022.
For getting instant update join telegram
[the_ad id=”6240″]
-
The indigenously developed vehicle is capable of crawling on the seabed at the depth for 6 kilometer for 72 hours
Purpose.
-
Send a submarine vehicle with three person in the depth of 6 kilometer to carry out deep underwater studies.
-
Authority: National institute of ocean technology.
-
Ministry of Earth science.
-
Estimate: 200 crore (part of 6000 crore deep ocean mission).
-
Submarines go only about 200 meter.
[the_ad id=”6240″]
-
it is your part of the ministry of earth science pilot project for deep ocean mining for minerals.
-
Going to explore Central Indian Ocean basin by the international seabed authority for exploration of polymetallic nodules from sea bed.
-
Significance: India could be the first developing country to undertake such a project.
-
Polymetallic nodules: generally it is known as manganese nodules but contains variety of minerals other than manganese targeted year 2021-2022.
[the_ad id=”6240″]