-
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளம் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. அந்த சமூக வளைதளத்தின் வழியே போட்டித் தேர்விற்கு தேவையான பல்வேறு வழிகாட்டுதலும் வழங்கப்படுகின்றன.
-
வாட்சப் வழியே குழுவில் இணையும் போது நமது கைப்பேசி எண் அனைவருக்கும் தெரிவதால் நமது தனியுரிமை பாதிக்கப்படுகிறது. அதனால் அதற்கு ஒரு மாற்று வழியாகவே TELEGRAM உள்ளது.
-
அதில் நமது தொலைப்பேசி எண் மற்றவர்களுக்கு காட்டாதவாறு மறைக்க முடியும். முகம் தெரியாதவர் நமக்கு குறுஞ்செய்தி அனுப்பினால் எளிதாகவே அவர்களை Block செய்ய முடியும்.
-
உபயோகமான Telegram குழு இணைப்புகள் கீழே உள்ளது.
-
கீழே உள்ள இணைப்புகளின் உரிமையாளர்கள் வெளியாட்கள் என்பதால் அதில் வெளியிடப்படும் கருத்துக்கள் UPSC TAMIL இணைய தளத்தின் கருத்தாக எடுத்துக் கொள்ள கூடாது.
-
சிறந்த குழு விடுபட்டிருந்தால் கமெண்ட் பாக்சில் பதிவிட்டு எங்களுக்கு உதவலாம் . குழுவின் உரிமையாளர்கள் விரும்பாத பட்சத்தில் குழு இணைப்பு இந்தப் பக்கத்தில் இருந்து நீக்கப்படும்.
-
அனைத்துக்குழுவிலும் இணைந்து உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம்.நீங்கள் எந்த தேர்விற்கு தயார் செய்கிறீரோ அதில் மட்டும் இணைந்து கொள்ளுங்கள்.
-
உபயோகம் இல்லாத தகவல் குழுவில் பகிரப்பட்டால் குழுவிலில் இருந்து விலகி விடவும்.
-
டெலெக்ராமில் உங்கள் தனிப்பட்ட தகவல்களை உங்கள் தொடர்பில் இல்லாதவர்களுக்கு காட்டாத வண்ணம் மறைத்து வைத்து கொள்ளவும்.
-
அவ்வப்போது கீழே உள்ள இணைப்புகள் Update செய்யப்படும்.
-
கடைசியாக 2021 JUNE update செய்யப்பட்டது.
UPSC EXAM TELEGRAM CHANNEL AND GROUP
-
VajiRam IAS https://t.me/vajiramandraviofficial
-
SHANKAR IAS ACADEMY (UPSC) https://t.me/shankariasacademychennai
-
Insights IAS https://t.me/insightsIAStips
-
VISION IAS https://t.me/VisionIAS_UPSC
-
Shubhra Ranjan PSIR – political Science Notes https://t.me/ShubhraRanjanPSIR
-
UPSC TAMILNADU STUDENTS https://t.me/upsctamilnadu
-
Brother MENTOR https://t.me/shanawithu
UPSC EXAM WEBSITES FOR STUDY
ENGLISH MEDIUM
-
UPSC CURRENT AFFAIRS MONTHLY (PRELIMS + MAINS) PDF VISION IAS
-
DAILY SUBJECTWISE PRELIMS QUIZ INSIGHTS
-
DAILY CURRENT AFFAIRS PRELIMS QUIZ INSIGHTS
-
UPSC MAINS – ETHICS ANSWER WRITING INSIGHTS
-
UPSC MAINS – GS AND ESSAY ANSWER WRITING INSIGHTS
-
UPSC MAINS – GS 4 ETHICS CASE STUDY INSIGHTS
-
UPSC PRELIMS PREVIOUS YEARBOOK SUBJECT WISE INSIGHTS
TAMIL MEDIUM
-
UPSC GS ARTICLES (QUESTIONS AND ANSWERS IN TAMIL AND ENGLISH) – UPSC TAMIL
TNPSC EXAM TELEGRAM CHANNEL AND GROUP
-
SHANKAR IAS ACADEMY (TNPSC) https://t.me/shankariasacademytnpsc
-
TNPSC Self Study https://t.me/exammachine
-
TAF IAS ACADEMY https://t.me/tafiasacademy
-
Suresh IAS Academy https://t.me/sureshiasacademy
-
TNPSC GROUP 2 AND GROUP 4 (TAMIL AND ENGLISH) – https://t.me/tnpscstudents
-
TNPSC MAINS EXAM and interview https://t.me/tnpscmainss
-
TNPSC MATHS https://t.me/tnpscmath
-
ATHIYAMAAN TEAM https://t.me/AthiyamanTeam247
-
ATHIYAMAAN TEAM CURRENT AFFAIRS https://t.me/ATHIYAMANCA
-
WINMEEN STUDY MATERIALS – https://t.me/winmeen
TNPSC EXAM WEBSITES FOR STUDY
-
SHANKAR IAS ACADEMY – CURRENT AFFAIRS (ZERO CURRENT AFFAIRS) – LINK
-
EXAM MACHINE – GROUP 1, GROUP 2 AND GROUP 4 PRELIMS TEST BATCH (LOT OF FREE TESTS AVAILABLE) – EXAM MACHINE
-
TN SCHOOL BOOK PURCHASE – ATHIYAMAN TEAM
-
TNPSC GROUP 1 MAINS QUESTIONS AND ANSWERS – EXAM MACHINE
-
TNPSC PYQ QUESTIONS – ATTEND ONLINE
BANKING EXAM TELEGRAM CHANNEL AND GROUP
-
Olive board https://t.me/obbanking
-
RACE INSTITUTE https://t.me/raceinstitute
-
TAF IBPS https://t.me/tafibps2021
-
IBPS GUIDE – MODEL EXAM – https://t.me/ibpsguide
TN POLICE EXAM GROUP
-
TN POLICE STUDY https://t.me/TNPOLICESTUDY
-
TAF POLICE https://t.me/tafpolice
TAMIL PDF BOOKS
NEWSPAPER (Educational Purpose Not for Commercial Use)
-
NEWSPAPER CUTTINGS https://t.me/tnpscnewspaper
SSC EXAMS
-
TEST BOOK https://t.me/testbookcom
Polytechnic Trb english telegram group is missing