ஏற்கனவே முந்தய கட்டுரையில் முதல் மற்றும் இரண்டாம் தாளை அணுகுவது எப்படி என்பதை பற்றி பார்த்தோம். இந்த கட்டுரையில் மூன்றாம் தாளை பற்றி பார்ப்போம்.
மூன்றாம் தாள் மொத்தம் மூன்று பகுதிகளை கொண்டது.
மூன்றாம் தாளுக்கான SYLLABUS PDF DOWNLOAD
மூன்றாம் தாள் முதல் பகுதி
புவியியல்
தமிழக மற்றும் இந்திய புவியியல் அமைப்பு, காலநிலை, பருவநிலை மற்றம்,மலை பொழிவு , புவியியல் சார்ந்த தொழிலமைப்புகள், மக்கள் தொகை, பழங்குடியினர், இந்தியா மற்றும் அண்டை நாடுகளின் அமைவிடம் போன்றவை உள்ளது.
படிக்கவேண்டிய புத்தகங்கள்
TAMIL MEDIUM:
சமச்சீர் புத்தகங்கள் பாடத்திட்டத்தில் உள்ள தலைப்புகள்.
6 முதல் 10 ம் வகுப்பு வரை ஒரே PDF DOWNLOAD
+2 புவியியல் DOWNLOAD
ENGLISH MEDIUM:
6TH TO 10TH COMPILED BOOK PDF DOWNLOAD
+2 SCHOOL BOOK DOWNLOAD
OR
9,10,11,12 TH NCERT BOOKS பாடத்திட்டத்தில் உள்ள தலைப்புகள்
மூன்றாம் தாள் இரண்டாம் பகுதி
சுற்றுசூழல் மற்றும் பேரிடர் மேலாண்மை
பல்லுயிர் தன்மை, அதன் அமைவிடம் , அதனை பாதுகாக்கும் வழிமுறைகள், CITES , IUCN போன்ற அமைப்புகளை பற்றிய சிறு நோட்ஸ் எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.
சுற்றுசூழல் மாசுபாடுகள்,அதனை தடுக்க அரசு எடுத்துள்ள வழிமுறைகளை பற்றி படிக்க வேண்டும்.
பருவநிலை மாற்றம் அதனால் இந்தியா மற்றும் தமிழகத்திற்கு ஏற்படும் தீங்குகள் அதனை தடுக்க அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் போன்றவற்றை பற்றி படிக்கவேண்டும்.
சுற்றுசூழல் தொடுப்புடைய சட்டங்கள்.ஒப்பந்தங்கள், கொள்கை முடிவுகளை பற்றி படிக்கச் வேண்டும்.
படிக்கவேண்டிய புத்தகங்கள்
TAMIL MEDIUM
Reference Link
ENGLISH MEDIUM
[amazon_link asins=’B07KZQWPPS’ template=’ProductAd’ store=’upsctamil-21′ marketplace=’IN’ link_id=’e46ba43a-f9f2-41d1-b54d-fceef83730c3′]
Reference Link
மூன்றாம் தாள் மூன்றாம் பகுதி
இந்திய பொருளாதாரம்
முதன்மை,இரண்டாம் நிலை தொழில்கள்,முன்றாம் நிலை தொழில்கள், வங்கியியல் , நிதி அமைப்பு,வரிகள்,செலவுகள்,பட்ஜெட் தொடர்புடை தகவல்களை படிக்கச் வேண்டும்.
ஏற்றுமதி,இறக்குமதி, பன்னாட்டு அமைப்புகளுடனான பொருளாதாரம் சார்ந்த ஒப்பந்தங்கள் போன்றவை தேவை படும்.
தமிழகத்தை பற்றி கூடுதல் கவனத்துடன் படிக்க வேண்டும்.
படிக்கவேண்டிய புத்தகங்கள்
TAMIL MEDIUM
+1 SCHOOL BOOK DOWNLOAD
[amazon_link asins=’B07GLXNDWZ’ template=’ProductAd’ store=’upsctamil-21′ marketplace=’IN’ link_id=’a3493e0f-83d0-4fe8-b741-2ba07dba904f’]
Reference Link
ENGLISH MEDIUM
+1 SCHOOL BOOK DOWNLOAD
Reference Link