முந்தய கட்டுரையில் முதல் தாளை அணுகுவது எப்படி என்பதை பார்த்தோம்.( முதல் தாள் )
இந்த கட்டுரையில் இரண்டாம் தாளை பற்றி பார்ப்போம்.
இரண்டாம் தாள் மொத்தம் மூன்று பகுதிகளை கொண்டது.
இரண்டாம் தாளுக்கான SYLLABUS PDF DOWNLOAD
இரண்டாம் தாள் முதல் பகுதி
இந்தியா அரசியல் அமைப்பு மற்றும் நிர்வாகம்.
முதல்நிலை தேர்வுக்கு நீங்கள் படித்த அரசியல் அமைப்பு பகுதிகளை முதன்மை தேர்வுக்கு இன்னும் தெளிவாக படிக்க வேண்டும்,
மத்திய மாநில அரசுகள், உள்ளாட்சி நிர்வாகம், கூட்டாட்சி அமைப்பு, ஜம்மு காஷ்மீர், அலுவக மொழி,நிர்வாகம் தொடர்பான தகவல்கள், பன்னாட்டு உறவுகள் (INTERNATIONAL RELATION) தொடர்புடைய தகவல்களை நடப்பு நிகழ்வுகளுடன் இணைத்து படித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
படிக்கவேண்டிய புத்தகங்கள்
தமிழ் வழியில் எழுதுபவர்கள்
+2 POLITICAL SCIENCE BOOK TAMIL DOWNLOAD
reference link
PAPER BACK
இந்திய அரசியலமைப்பு புத்தகம் (PAPER BACK) போதுமானது.
ஆங்கில வழியில் எழுதுபவர்கள்
+2 POLITICAL SCIENCE BOOK ENGLISH DOWNLOAD
LAXMIKANTHA BOOK PDF DOWNLOAD
LAXMIKANTH புத்தகம் ( PAPER BACK )
இரண்டாம் தாள் இரண்டாம் பகுதி
அறிவியல் தொழில்நுட்பம்
முந்தைய ஆண்டு வரை அறிவியல் மற்றும் அறிவியல் தொழில்நுட்பம் என்று பாடத்திட்டத்தில் இருந்தது. ஆனால் இந்த வருடம் அறிவியல் பகுதியானது பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டு அறிவியல் தொழில்நுட்பம் மட்டுமே உள்ளது.
எனவே தொழில்நுட்பம் சார்ந்த தகவல்களை சிறந்த முறையில் தயார் செய்து கொண்டு செல்வதே சிறந்தது.
எடுத்துக்காட்டாக கிரையோஜெனிக் தொழில்நுட்பம், பாதுகாப்பு தொடர்புடைய செய்திகள் ஜீன் தெரபி போன்ற தலைப்புகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.
தகவல் தொழிநுட்பம் நிர்வாக ரீதியில் உள்ள பயன்பாடுகள் போன்ற பகுதிகளை படித்து வைத்து கொள்ள வேண்டும்.
ISRO, DRDO போன்றவற்றை பற்றிய செய்திகளை குறிப்பு எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.
தொழில்நுட்பம் தொடர்புடைய கேள்வித்தாளில் இடம் பெற வாய்ப்புள்ள கேள்விகளை வினா-விடை வடிவில் upsctamil.com தளத்தில் பகிரப்படும்.
படிக்கவேண்டிய புத்தகங்கள்
தமிழ் வழியில் எழுதுபவர்கள்
(PDF OR PAPER BACK UPDATED SOON)
Reference link
ஆங்கில வழியில் எழுதுபவர்கள்
PDF UPDATED SOON
(PAPER BACK AVAILABLE)
இரண்டாம் தாள் மூன்றாம் பகுதி
தமிழ் சமூகம் மற்றும் கலாச்சாரம்
முந்திய ஆண்டு வரை இந்த பகுதியை ஆங்கிலத்தில் எழுதுவோர் READING comprehension பகுதியை எழுதி இதனை தவிர்த்துவிடும் வகையில் இருந்தது.
ஆனால் இந்த ஆண்டு இந்த பகுதியை அனைவரும் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் எழுதுவது கட்டாயம்.
READING COMPREHENSION பகுதி நீக்கப்பட்டுள்ளது.
படிக்கவேண்டிய புத்தகங்கள்
தமிழ் வழியில் எழுதுபவர்கள்
தமிழர் நாகரிகமும் பண்பாடும் PDF DOWNLOAD
+2 BOOK DOWNLOAD
ஆங்கில வழியில் எழுதுபவர்கள்
(PDF OR PAPER BACK UPDATED SOON)
[amazon_link asins=’B0108IPDAK,B0108IPGIO,B00LOD799W,B00LOD6S3K,B00LOD658S,B00LOD6Y20′ template=’ProductGrid’ store=’upsctamil-21′ marketplace=’IN’ link_id=’060d8e87-9520-4fe8-b0ff-2790317408cc’]