GMAINS TEST SERIES – 6

FREE TNPSC GROUP 2 TEST SERIES[the_ad id=”5687″]

TNPSC GROUP 2 MAINS எழுதும் மாணவர்கள் பயன்பெறுவதற்காக UPSCTAMIL.COM ஆல் வெளியிடப்படுகிறது.

இதில் மொத்தம் 10 வினாக்கள் வெளியிடப்படும். 9 வினாக்கள் 8 மதிப்பெண் வினாக்களாகவும் 1 வினா கட்டுரை தொகுப்பாகவும் மாணவர்கள் விடையளிக்க வேண்டும்.

வினாக்களின் விடைகாண லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது.மாணவர்கள் அதை படித்துவிட்டு சிறப்பான பதிலை எழுதலாம்.

இந்த வினாக்களுக்கான விடையை UPSCTAMIL.COM வினா வெளியிடப்பட்ட பக்கத்தில் மாணவர்கள் பதிவிட்டால் (WRITE IN A PAPER AND UPLOAD) அவர்களுக்கான CORRECTION வழங்கி  மதிப்பெண் வழங்கப்படும்.

மாணவர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தங்கள் விடையினை எழுதலாம்.[the_ad id=”5123″]

8 மதிப்பெண் வினாக்கள்/ 120 வார்த்தைகள் [the_ad id=”2159″]

1.124 வது அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதா 2018 பற்றி எழுதுக. / WRITE ABOUT 124TH CONSTITUTIONAL AMENDMENT BILL,2018[the_ad id=”5123″]

2.போக்ஸோ சட்ட திருத்த மசோதாவின் சிறப்பம்சங்களை விவரி. / EXPLAIN THE HIGHLIGHTS OF POCSO AMENDMENT BILL,2018

3.மாவட்ட ஆட்சித்தலைவரின் பங்கு மற்றும் பணியினை விவரிக்க./ Describe the role and functions of the District Collector.[the_ad id=”5123″]

4.உள்ளாட்சி அமைப்புகளின் பணிகளை விவரி? / Explain the functions of Local Government?

5.பசுமை பட்டாசு என்றால் என்ன? / WHAT IS GREEN CRACKERS?

6.தமிழ்நாடு மாநில வனக்கொள்கை 2018 பற்றி சிறு குறிப்பு வரைக. / WRITE SHORT NOTE ON TN STATE FOREST POLICY 2018.[the_ad id=”5123″]

7.பிரவாசி பாரதிய திவஸ் 2019 பற்றி எழுதுக. / Write about Pravasi Bhartiya Divas2019

8.இஸ்ரோவால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இளம் விஞ்ஞானி திட்டம் பற்றி எழுதுக. / Explain about Young Scientist Programme by ISRO. 

9.EXPLAIN ABOUT TN-SMART APP. / TN-SMART கைபேசி செயலி பற்றி விவரி[the_ad id=”5123″]

30 மதிப்பெண்கள் / 500 வார்த்தைகள்[the_ad id=”2159″]

10.தமிழ்நாட்டிலுள்ள சிறப்பு பொருளாதாரமண்டலங்களை பற்றி எழுதுக. / EXPLAIN ABOUT SPECIAL ECONOMIC ZONE (SEZ) IN TAMIL NADU.[the_ad id=”5123″]

#TNPSC FREE GROUP 2 MAINS TEST SERIES