FREE TNPSC GROUP 2 TEST SERIES
TNPSC GROUP 2 MAINS எழுதும் மாணவர்கள் பயன் பெறுவதற்காக UPSCTAMIL.COM ஆல் வெளியிடப்படுகிறது.
இதில் மொத்தம் 10 வினாக்கள் வெளியிடப்படும். 9 வினாக்கள் 8 மதிப்பெண் வினாக்களாகவும் 1 வினா கட்டுரை தொகுப்பாகவும் மாணவர்கள் விடையளிக்க வேண்டும்.
வினாக்களின் விடைகாண லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது.மாணவர்கள் அதை படித்துவிட்டு சிறப்பான பதிலை எழுதலாம்.
இந்த வினாக்களுக்கான விடையை UPSCTAMIL.COM வினா வெளியிடப்பட்ட பக்கத்தில் மாணவர்கள் பதிவிட்டால் (WRITE IN A PAPER AND UPLOAD) அவர்களுக்கான CORRECTION வழங்கி மதிப்பெண் வழங்கப்படும்.
மாணவர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தங்கள் விடையினை எழுதலாம்.
8 மதிப்பெண் வினாக்கள்/ 120 வார்த்தைகள் [the_ad id=”5123″]
1.தமிழ்நாடு லோக் ஆயுக்தா மசோதா 2018 பற்றி எழுதுக? அதன் பணிகள் என்ன?TAMIL NADU LOKAYUKTA BILL 2018
[the_ad id=”2159″]
2.மத்திய தகவல் ஆணையம் (CIC) என்றால் என்ன? அதன் பணிகள் மற்றும் அதிகாரங்களை குறிப்பிடுக./WRITE ABOUT CIC AND ITS FUNCTIONS.[the_ad id=”5123″]
3.வேலையின்மை – என்றால் என்ன/WHAT IS UNEMPLOYMENT?
[the_ad id=”5123″]
4.தமிழ் நாடு மின் ஆளுமை முகமை பற்றி எழுதுக./ Role of Tamil Nadu e-Governance Agency (TNeGA) in E-governance in Tamil nadu
[the_ad id=”2726″]
5.இ-சேவை மையம் பற்றி விரிவாக எழுதுக./ Explain about E-seva center ?[the_ad id=”2159″]
6.டெங்குக் காய்ச்சல் என்றால் என்ன? Discuss about Dengue and its control measures.
[the_ad id=”5123″]
7.தமிழகத்தில் விதைநெல் பாதுகாப்பில் நெல் ஜெயராமனின் பங்கை விவரி. / EXPLAIN THE ROLE OF NEL JAYARAMAN IN PROTECTION OF PADDY.
[the_ad id=”2159″]
8.பிரதான் மந்திரி ஜன் ஆரோகிய யோஜனா பற்றி எழுதுக /Write about Pradhan Mantri Jan Arogya Yojana (PMJAY)[the_ad id=”5123″]
9.புது வாழ்வு திட்டம் பற்றி எழுதுக /WRITE ABOUT PUTHUVALVU THITTAM
[the_ad id=”5123″]
30 மதிப்பெண்கள் / 500 வார்த்தைகள்
10.சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் சுற்றுசூழல் அச்சுறுத்தல்கள் பற்றி விரிவாக எழுதுக. / ENVIRONMENTAL DEGRADATION AND THREATS TO THE ENVIRONMENT – WRITE ELABORATELY
[the_ad id=”5123″]
#TNPSC FREE GROUP 2 MAINS TEST SERIES