GMAINS TEST SERIES – 4

FREE TNPSC GROUP 2 TEST SERIES

TNPSC GROUP 2 MAINS எழுதும் மாணவர்கள் பயன் பெறுவதற்காக UPSCTAMIL.COM ஆல் வெளியிடப்படுகிறது.

இதில் மொத்தம் 10 வினாக்கள் வெளியிடப்படும். 9 வினாக்கள் 8 மதிப்பெண் வினாக்களாகவும் 1 வினா கட்டுரை தொகுப்பாகவும் மாணவர்கள் விடையளிக்க வேண்டும்.

வினாக்களின் விடைகாண லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது.மாணவர்கள் அதை படித்துவிட்டு சிறப்பான பதிலை எழுதலாம்.

இந்த வினாக்களுக்கான விடையை UPSCTAMIL.COM வினா வெளியிடப்பட்ட பக்கத்தில் மாணவர்கள் பதிவிட்டால் (WRITE IN A PAPER AND UPLOAD) அவர்களுக்கான CORRECTION வழங்கி  மதிப்பெண் வழங்கப்படும்.

மாணவர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தங்கள் விடையினை எழுதலாம்.

8 மதிப்பெண் வினாக்கள்/ 120 வார்த்தைகள் 

 

1.தேர்தல் நிதி பத்திரங்களை பற்றி எழுதுக? / EXPLAIN ABOUT ELECTORAL BONDS?

 

2.ஜிசாட்- 7ஏ செயற்கைகோள் நன்மைகள் குறித்து எழுதுக./ WRITE ABOUT ADVANTAGES OF GSAT 7A[the_ad id=”5123″]

3.டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை திருமண உதவித் பற்றி எழுதுக.(TAMIL AND ENGLISH)[the_ad id=”2159″]

4.தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பற்றி எழுதுக./ Tamil Nadu Pollution Control Board [the_ad id=”2159″]

5.அணு ஆயுதம் ஏந்திச்செல்லும் அக்னி IV (AGNI IV) பற்றி சிறு குறிப்பு வரைக.(TAMIL AND ENGLISH)[the_ad id=”5123″]

6.குடும்ப வன்முறை என்றால் என்ன?குடும்ப வன்முறை பெண்கள் பாதுகாப்பு சட்டம் 2005 பற்றி எழுதுக./ WHAT IS DOMESTIC VIOLENCE.EXPLAIN Protection of Women from Domestic Violence Act, 2005[the_ad id=”2159″]

7.‘மேகதூத்’ விருது(‘Meghdoot’ award) பற்றி எழுதுக (TAMIL AND ENGLISH)

[the_ad id=”5123″]

8.மேகதாட்டு அணை விவகாரம் – தமிழ் நாட்டிற்கு என்ன பிரச்னை ? MEGATHATHU DAM ISSUE (TAMIL AND ENGLISH)[the_ad id=”2726″]

9.பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு பிரச்சாரம் பற்றி விளக்கி எழுதுக./ PLASTIC POLLUTION FREE TAMIL NADU CAMPAIGN – EXPLAIN

[the_ad id=”5123″]

30 மதிப்பெண்கள் / 500 வார்த்தைகள்

10.தமிழகம் மற்றும் வேறு மாநிலங்களில் பிளாஸ்டிக் தடையினால் ஏற்படும் நன்மை தீமைகளை கட்டுரை வடிவில் எழுதுக/PROS AND CONS OF PLASTIC BAN.[the_ad id=”5123″]

#TNPSC FREE GROUP 2 MAINS TEST SERIES