GMAINS TEST SERIES – 2

FREE TNPSC GROUP 2 TEST SERIES

TNPSC GROUP 2 MAINS எழுதும் மாணவர்கள் பயன் பெறுவதற்காக UPSCTAMIL.COM ஆல் வெளியிடப்படுகிறது.

இதில் மொத்தம் 10 வினாக்கள் வெளியிடப்படும். 9 வினாக்கள் 8 மதிப்பெண் வினாக்களாகவும் 1 வினா கட்டுரை தொகுப்பாகவும் மாணவர்கள் விடையளிக்க வேண்டும்.

வினாக்களின் விடைகாண லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது.மாணவர்கள் அதை படித்துவிட்டு சிறப்பான பதிலை எழுதலாம்.

இந்த வினாக்களுக்கான விடையை UPSCTAMIL.COM வினா வெளியிடப்பட்ட பக்கத்தில் மாணவர்கள் பதிவிட்டால் (WRITE IN A PAPER AND UPLOAD) அவர்களுக்கான CORRECTION வழங்கி  மதிப்பெண் வழங்கப்படும்.

மாணவர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தங்கள் விடையினை எழுதலாம்.

8 மதிப்பெண் வினாக்கள்/ 120 வார்த்தைகள் 

1.போக்ஸோ சட்டம் 2012 கூறுவது என்ன/POCSO ACT 2012 ?

2.தேசிய மருத்துவ ஆணைய மசோதா 2017 – சிறு குறிப்பு வரைக / National Medical Commission Bill 2017[the_ad_placement id=”inside-content-ads”]

3.ஸ்டீவன் ஹாக்கிங் பற்றி எழுதுக.அவர் எழுதிய 4 புத்தகங்களை குறிப்பிடுக./Write about Stephen Hawking.mention 4 of his books

4.தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் பணிகள் மற்றும் அதிகாரங்களை விவரி /EXPLAIN ABOUT NATIONAL HUMAN RIGHTS COMMISSION’S POWER AND FUNCTION. 

5.பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்  பற்றி சிறு குறிப்பு வரைக./ EXPLAIN ABOUT  PMEGP-Prime Minister’s Employment Generation Programme

6.தங்க அரிசி(Golden Rice) என்றால் என்ன? / WRITE ABOUT GOLDEN RICE.[the_ad_placement id=”infeed-ads-2″]

7.தமிழ்நாடு தொலைநோக்கு திட்டம் 2023 பற்றி எழுதுக. / WRITE ABOUT TAMILNADU VISION 2023.

8.தொட்டில் குழந்தை திட்டம் என்றால் என்ன?/ CRADLE CHILD SCHEME

9. பருவநிலை மாற்றம்: இனியும் விழிக்காவிட்டால் விளைந்திடும்  பேராபத்துகள் யாவை?/CLIMATE CHANGE AND ITS NEGATIVE EFFECTS.

30 மதிப்பெண்கள் / 500 வார்த்தைகள்

1.இந்தியாவில் மரண தண்டனைகளை ஒழிக்க வேண்டுமா? ஆம் எனில் அதற்கான சாதக பாதகங்களை விவரி ./ WHETHER THE CAPITAL PUNISHMENT IN INDIA SHOULD BE ABOLISHED? IF YES EXPLAIN PROS AND CONS.

#TNPSC FREE GROUP 2 MAINS TEST SERIES