Gandhi from UPSC/TNPSC

காந்தியை தவிர்த்துவிட்டு இந்திய சுதந்திர போராட்டமும் இல்லை அதே போல் MAINS கேள்வி தாளும் இல்லை என்பதே உண்மை.

காந்தியை பற்றியும் அவர் தொடர்புடைய கேள்விகள் (UPSC & TNPSC). ஆங்கிலத்தில்  எளிதாக கிடைக்கிறது. ஆனால் தமிழில் தேர்வுக்கு தயார் செய்யும் மாணவர்களுக்கு அதுபோன்று எளிதாக கிடைப்பதில்லை. தமிழில் முதன்மை தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்காக இந்த பதிவு உதவியாக இருக்கும் என நம்புகிறோம்.

காந்தியைப் பற்றி முதன்மைத் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் கீழே தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு  கீழே காந்தியை பற்றிய மிக முக்கியமான கட்டுரை இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

[the_ad id=”6240″]

 

இந்த பதிவை எவ்வாறு பயன்படுத்துவது?

ஒரே மூச்சில் கீழே உள்ள இணைப்புகளை படித்துவிட முடியாது. நேரம் கிடைக்கும் பொழுது ஒவ்வெறு இணைப்பாக படித்து தகவல்களை உள்வாங்க வேண்டும்.மிக முக்கியமான தகவல் என்று நீங்கள் கருதினால் சிறிய அளவில் குறிப்புகள் எடுத்து வைத்து கொள்ளவும். பின்னர் நீங்கள் கீழே  கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளை படித்து அதற்கான பதில்களை தயார் செய்ய வேண்டும்.

காந்தியை பற்றிய கேள்விகள் வெறும் தகவல்களாக கேட்பதில்லை. அவருடைய சித்தாந்தம், அரசியல்,சமூக,பொருளாதாரத்தில் அவருடைய  பார்வை என்ன என்பது போலும் கேட்கப்படுகிறது. எனவே வேறு சில நல்ல கட்டுரை கிடைத்தால் அதனையும் குறிப்பு எடுத்து வைத்து கொள்ளுங்கள்.

[the_ad id=”6240″]

 

இந்த தகவல்கள் முழுவதும் PDF வடிவில் கட்டுரையின் கடைசியில் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பதிவிறக்கம் செய்து நேரம் கிடைக்கும் போது பயன்படுத்திக்கொள்ளவும்.

மேலும் ஏதேனும் தகவல்கள் தேவைப்பட்டால் கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும் அல்லது TELEGRAM CHANNEL இல் தொடர்புகொள்ளவும். (t.me/upsctamildotcom )

இந்த pdf இல் உள்ள தகவல்கள் அவ்வப்போது update செய்யப்படும். Update செய்யப்பட்ட தகவல்களுக்கு UPSCTAMIL.COM சென்று பார்க்கவும்.

[the_ad id=”6240″]

UPSC MAINS PREVIOUS YEAR QUESTION PAPER

 

PAPER 1

Throw light on the significance of the thoughts of Mahatma Gandhi in the present times 2019

Throw light on the significance of the thoughts of Mahatma Gandhi in the present times.  2018

Discuss the role of women in the freedom struggle especially during the Gandhian phase. 2016

Highlight the differences in the approach of Subhash Chandra Bose and Mahatma Gandhi in the struggle for freedom. 2016

How different would have been the achievement of Indian independence without Mahatma Gandhi? Discuss.  2015

Mahatma Gandhi and Dr. B.R. Ambedkar, despite having divergent approaches and strategies, had a common goal of amelioration of the downtrodden. Elucidate.   2015

[the_ad id=”6240″]

 

PAPER 4

“A man is but the product of his thoughts. What he thinks, he becomes.” – M.K.Gandhi (150 words) (10 marks)

What does this quotations mean to you in the present context:  Anger and intolerance are the enemies of correct understanding? “_ Mahatma Gandhi. (150 words) 2018

Discuss Mahatma Gandhi’s concept of seven sins. 2016

There is enough on this earth for every one’s need but for no one’s greed. Mahatma Gandhi.   2013

ESSAY

In the context of Gandhiji’s views on the matter, explore, on an evolutionary scale, the terms ‘Swadhinata’, ‘Swaraj’ and ‘Dharmarajya’. Critically comment on their contemporary relevance to Indian democracy -2012

Be the change you want to see in others (Gandhi)-2013

[the_ad id=”6240″]

 

GROUP 1 MAINS PREVIOUS YEAR QUESTION

Who was popularly called as Madurai Gandhi? Enumerate his achievements. 2019

Discuss the various movements started by Gandhiji to draw the participation of

mass into National movement. 2019

Whether the Parliamentary democratic system of Government is in contrast with

Gandhiji’s notion of ‘‘Parliamentary Swaraj System’’ of Government? Analyze. 2019

Evaluate the role of Tamil women freedom fighters during the Gandhian era. 2019

Sketch the importance of the Poona pact 2017

Trace the significance of the swadeshi programme of gandhiji? 2017

Mahatma gandhi was not only a great political leader but also a great socio-economic reformer? in view of the above statement evaluate gandhiji contribution to the economic and social sphere of India. 2017

Discuss the fiery ordeal emphasized by gandhiji.

Define Satyagraha. 2016

Write about S-T-S war strategy. 2016

 

GROUP 2 MAINS PREVIOUS YEAR QUESTION

 

Explain the role of Mahatma Gandhi in the origin of the states on the Linguistic line in India. 2019

[the_ad id=”6240″]

 

கட்டுரைகள்

இனிவரும் காலத்துக்கு மேலும் மேலும் தேவைப்படுகிறார் காந்தி!

https://www.hindutamil.in/news/opinion/editorial/518357-need-of-gandhi.html

சார்லி சாப்ளின் கேள்வியும் காந்தியின் பதிலும்

https://www.hindutamil.in/news/opinion/columns/518356-gandhi-and-charlie-chaplin.html

காந்தி என்ற காதில் புகுந்த எறும்பு!

https://www.hindutamil.in/news/opinion/columns/518355-gandhi-a-forgotten-hero.html

காந்தி: மகிழ்ச்சி பொருளியர்!

https://www.hindutamil.in/news/opinion/columns/518273-gandhi-a-happy-economist.html

காந்தி: சுயசார்பு மருத்துவர்

https://www.hindutamil.in/news/opinion/columns/518272-gandhi-an-independent-doctor.html

காந்தி: உயிர்ப்பான விவசாயி

https://www.hindutamil.in/news/opinion/columns/518271-gandhi-a-real-farmer.html

உண்மையான சுயராஜ்ஜியம் இந்தியாவில் என்று மலரும்?

https://www.hindutamil.in/news/opinion/columns/518270-gandhi-jeyanthi.html

காந்தி: முன்னுதாரண இந்து

https://www.hindutamil.in/news/opinion/columns/518269-gandhi-a-rollmodel-hindu.html

காந்தி 151: செயல்வழிக் கல்வியைக் கொண்டாடிய தேசத் தந்தை

https://www.hindutamil.in/news/supplements/518163-father-of-the-nation.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search

காந்தி 151: ‘பாபு’வின் பெண்குரல்

https://www.hindutamil.in/news/supplements/517854-gandhi-151.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search

காந்தி இல்லங்கள்

https://www.hindutamil.in/news/supplements/sontha-veedu/517789-gandhi-homes.html

காந்தி பேசுகிறார்: சர்வதேசத்தை நோக்கி…

https://www.hindutamil.in/news/opinion/517205-gandhi-speaks.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search

காந்தியைப் பேசுதல்: அந்த மூன்று தோட்டாக்கள்

https://www.hindutamil.in/news/opinion/517204-mahatma-gandhi-150.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search

டிங்குவிடம் கேளுங்கள்: காந்தி ஏன் மகாத்மா?

https://www.hindutamil.in/news/supplements/516164-tinku-answers.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search

காந்தி பேசுகிறார்: ஜனநாயகமும் கடமையும்

https://www.hindutamil.in/news/opinion/516107-democratic-duty.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search

சுதந்திர தினத்தன்று காந்தி என்ன செய்துகொண்டிருந்தார்?

https://www.hindutamil.in/news/opinion/516105-what-was-gandhi-doing-on-independence-day.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search

காந்தி பேசுகிறார்: முறையும் முடிவும்

https://www.hindutamil.in/news/opinion/515058-mahatma-gandhi-statements.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search

காந்தியைப் பேசுதல்: நவகாளியும் பிஹாரும்

https://www.hindutamil.in/news/opinion/515057-mahatma-gandhi.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search

காஷ்மீரில் காந்தியும் காந்தியப் பார்வையில் காஷ்மீரும்!

https://www.hindutamil.in/news/opinion/514392-kashmir-in-gandhi-point-of-view.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search

காந்தி பேசுகிறார்: அழகும் பயனும்

https://www.hindutamil.in/news/opinion/514096-gandhi-talks.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search

காந்தியைப் பேசுதல்: காந்தியை உலுக்கிய இரண்டு மரணங்கள்

https://www.hindutamil.in/news/opinion/514095-mahatma-gandhi.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search

காந்தியைப் பேசுதல்: காந்தியின் மூன்றாவது பேரியக்கம்!

https://www.hindutamil.in/news/opinion/513181-mahatma-gandhi-third-organisation.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search

காந்தி பேசுகிறார்: பெரிய லட்சியம்

https://www.hindutamil.in/news/opinion/513180-mahatma-gandhi-statement.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search

மகாத்மா காந்தியிடம் கணக்கு கேட்ட தமிழன் ஜெ.சி.குமரப்பாவை அறிவோமா? – காந்தியின் நெருங்கிய நண்பனின் கதை

https://www.bbc.com/tamil/india-49877937

காஷ்மீருக்கு காந்தி மேற்கொண்ட ஒரே பயணம்: இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக்கு முன் என்ன நடந்தது?

https://www.bbc.com/tamil/india-49817680

காந்தியை கொல்ல திட்டமிடப்பட்டு தோல்வியடைந்த 5 முயற்சிகள்

https://www.bbc.com/tamil/india-42892701

இந்தியா விடுதலை அடைந்த போது காந்தி எங்கு என்ன செய்து கொண்டு இருந்தார்?

https://www.bbc.com/tamil/india-42855996

காந்தி மீதான அம்பேத்கரின் விமர்சனம் நியாயமானதா?

https://www.bbc.com/tamil/india-46468571

காந்தியை ஏழை மக்களுடன் நெருக்கமாக்கிய மதுரைப் பயணம்!

https://www.bbc.com/tamil/india-41470895

பெரியாரின் காந்தி தேசம்

https://www.minnambalam.com/k/2019/10/02/14

காலந்தோறும் பின்பற்ற வேண்டிய காந்தி பொன்மொழிகள்!

https://www.vikatan.com/anniversaries/birth/famous-mahatma-gandhi-quotes

download as pdf

 

[the_ad id=”6240″]