Explain About The Voter Verified Paper Audit Trail. / வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை(VVPAT) பற்றி எழுதுக.

[the_ad id=”6240″]

REFERENCE

TAMIL

ENGLISH

UPSCTAMIL.COM

in

5 நிமிட வாசிப்பு 5 நிமிட எழுத்து பயிற்சி 

ANSWER MODEL

 

வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை(VVPAT) என்றால் என்ன?

[the_ad id=”6242″]

வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை(VVPAT) என்பது வாக்குச்சீட்டு இன்றி வாக்களிக்கும் அமைப்பில் வாக்காளர்கள் தாங்களகவே தங்களால் பதிவுசெய்யப்பட்ட வாக்குகளை சரிபார்க்கும் முறையாகும்.
வாக்குப்பதிவு செய்யப்பட்ட பின்பு சரிபார்க்கப்பட்ட காகித ஆவணம் அருகிலுள்ள கண்ணாடிப்பெட்டியில் விழுமாறு இருக்கும்.
இதன்மூலம் மின்னணு தேர்தல் கருவியில் ஏற்படும் செயலிழப்புகள், முறைகேடுகள் மற்றும் சேமிக்கப்பட்ட மின்னணு தேர்தல் முடிவுகளை தணிக்கை செய்ய ஏதுவாகிறது.
வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை முதலில் செப்டம்பர் 2013-ல் நாகலாந்து மாநிலத் தேர்தலில் நொக்சன் (சட்டமன்றத் தொகுதி)யில் பயன்படுத்தப்பட்டது.

[the_ad id=”5123″]

இந்திய பொதுத் தேர்தலில் ஒரு முன்னோடி திட்டமாக 2014 பொதுத்தேர்தலில் மொத்தமுள்ள 543 பாராளுமன்றத் தொகுதிகளில் 8 தொகுதிகளில் வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை ( VVPAT ) முறைமை அறிமுகப்படுத்தபட்டது.
அவை லக்னோ, காந்திநகர், பெங்களூரு தெற்கு, மத்தியசென்னை, ஜாதவ்பூர், ராய்ப்பூர், பாட்னா சாஹிப் மற்றும் மிசோரம் தொகுதிகளில் செயல்படுத்தப்பட்டது.

What are VVPAT machines?

[the_ad id=”2159″]

The Voter Verified Paper Audit Trail is a method that provides feedback to voters. It is an independent verification printer machine and is attached to electronic voting machines.

It allows voters to verify if their vote has gone to the intended candidateWhen a voter presses a button in the EVM, a paper slip is printed through the VVPAT.

The slip contains the poll symbol and name of the candidate. It allows the voter to verify his/her choice. After being visible to the voter from a glass case in the VVPAT for seven seconds, the ballot slip will be cut and dropped into the drop box in the VVPAT machine and a beep will be heard.

VVPAT machines can be accessed by polling officers only.EVMs with VVPAT system ensure the accuracy of the voting system. With an intent to have fullest transparency in the system and to restore the confidence of the voters, it is necessary to set up EVMs with VVPAT system because vote is nothing but an act of expression which has immense importance in democratic system

[the_ad id=”6242″]