பூமி உச்சி மாநாடு
-
பூமி உச்சி மாநாடு (Earth Summit) எனப் பொதுவாக அழைக்கப்படும் சுற்றுச்சூழல் மற்றும் அபிவிருத்திக்கான ஐக்கிய நாடுகள் மாநாடு (United Nations Conference on Environment and Development, UNCED) என்பது 1992, சூன் 3 முதல் 14 வரை, பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் நடந்த சுற்றுச்சூழல் தொடர்பான ஒரு பன்னாட்டு மாநாடு ஆகும்.
-
172 நாட்டு பிரதிநிதிகள் மற்றும் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கலந்துகொண்ட இந்த மாநாட்டின் முடிவில் சுற்றுச்சூழல் மற்றும் அபிவிருத்திக்கான ரியோ பிரகடனம் மற்றும் வனங்களின் நீடித்த மேலாண்மைக்கான கொள்கை அறிக்கை ஆகியவை 178 க்கும் அதிகமான நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
-
மேலும் இந்த மாநாட்டின் பலனாக 1992 டிசம்பரில் வனங்கள் தொடர்பான நீடித்த அபிவிருத்தி ஆணையம் (The Commission on Sustainable Development) ஒன்றும் ஏற்படுத்தப்பட்டது.
பலன்கள்
பூமி பற்றிய உச்சி மாநாட்டின் விளைவுகள்:
-
சூழல் மற்றும் அபிவிருத்திக்கான ரியோ பிரகடனம்
-
அஜண்டா 21
-
வனக் கொள்கை
-
காலநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா ஒப்பந்தம்
-
உயிர்ப்பல்வகைமை தொடர்பான ஐ.நா ஒப்பந்தம்
-
ஆதிவாசிகளின் உரிமைகளை பாதுகாத்தல்
The Earth Summit
-
The United Nations Conference on Environment and Development (UNCED), also known as the Rio de Janeiro Earth Summit, the Rio Summit, the Rio Conference, and the Earth Summit (Portuguese: ECO92), was a major United Nations conference held in Rio de Janeiro from 3 to 14 June 1992.
-
An important achievement of the summit was an agreement on the Climate Change Convention which in turn led to the Kyoto Protocol and the Paris Agreement.
-
Another agreement was “not to carry out any activities on the lands of indigenous peoples that would cause environmental degradation or that would be culturally inappropriate”.
-
The Convention on Biological Diversity was opened for signature at the Earth Summit and made a start towards the redefinition of measures that did not inherently encourage the destruction of natural ecoregions and so-called uneconomic growth.
The Earth Summit resulted in the following documents:
-
Rio Declaration on Environment and Development
-
Agenda 21
-
Forest Principles
Important legally binding agreements (Rio Convention) were opened for signature:
-
Convention on Biological Diversity
-
Framework Convention on Climate Change (UNFCCC)
-
United Nations Convention to Combat Desertification
REFERENCE |
TAMIL |
ENGLISH |