REFERENCE[the_ad id=”5687″] |
TAMIL[the_ad id=”5123″]TAMIL |
ENGLISH[the_ad id=”2159″] |
UPSCTAMIL.COM[the_ad id=”2159″]
in
5 நிமிட வாசிப்பு 5 நிமிட எழுத்து பயிற்சி
ANSWER MODEL
INTRODUCTION
பினாமி பரிவர்த்தனைகள் (தடுப்பு) திருத்தத் சட்டம், 2016 (Benami Transactions (Prohibition) Amended Act, 2016), ஏற்கனவே 1988ல் இருந்து நடைமுறையில் உள்ள பினாமி சொத்துகள் பரிவர்த்தனை தடுப்புச் சட்டம் 1988ல் உள்ள குறைகளை நீக்க, இந்திய அரசால் திருத்தங்கள் செய்யப்பட்டு, 1 நவம்பர் 2016 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.[the_ad id=”5123″]
BODY[the_ad id=”2159″]
1. 1988 பினாமி சொத்துகள் பரிவர்த்தனை சட்டத்தில் மொத்தமே 9 பிரிவுகள் மட்டுமே இருந்தது. பினாமி சொத்துகள் பரிவர்த்தனை (தடுப்பு) திருத்தச் சட்டம், 2016ல் 71 பிரிவுகள் உள்ளன. புதிய திருத்தத் சட்டத்தின் படி, ஒருவர் தன் மனைவி, 18 வயது நிரம்பாத மகன்கள், திருமணமாகாத மகள்கள் பெயரில், சொத்துக்களை பினாமியாக வாங்கலாம். இருப்பினும் அந்தச் சொத்தை வாங்கியவர், பிற்காலத்தில் அச்சொத்துகளைத் தனக்குத்தான் சொந்தம் என்றும், தான்தான் பினாமியாக தனது மனைவி, மக்கள் பெயரில் வாங்கினேன் என்று சட்டபூர்வாக வாதட இயலாது.
2. 2016 திருத்தத் சட்டத்தின் முக்கிய அம்சங்கள்
பினாமி பெயரில் சொத்து வாங்கினால் 3 ஆண்டுகளாக இருந்த சிறை தண்டனை, 7 ஆண்டுகள் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
சிறை தண்டனை மட்டுமின்றி பினாமி சொத்தின் சந்தை மதிப்பில் 25% தண்டத் தொகையாக வசூலிக்கப்படும்.
பினாமி சொத்துகளை இழப்பீடு எதுவும் அளிக்காமல் பறிமுதல் செய்யவும் இந்திய அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
வழிபாட்டு தலங்களுக்கு சொந்தமான சொத்துகளுக்கு, பினாமி சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பினாமி சொத்துகளை விசாரனை செய்யும் நீதிமன்றங்கள் மற்றும் அலுவலர்கள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.
கறுப்பு பண நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், குறிப்பாக கட்டுமானாத் துறையில் புழங்கும் கறுப்புப் பணத்தை வெளிக் கொண்டு வர இத்திருத்தத் சட்டம் வழி வகை செய்கிறது.
CONCLUSION
ANSWER MODEL
INTRODUCTION [the_ad id=”2159″]
The Benami Transactions (Prohibition) Amendment Act, 2016, designed to curb black money and passed by parliament in August 2016, came into effect.
BODY
1.Amendment seeks to strengthen Benami Transaction (Prohibition) Act, 1988 by:
Amend the definition of Benami transactions to widen the scope for legal action.
Specify penalties for entering into Benami transactions and
Establish adjudicating authorities and Appellate Tribunal to deal with Benami transactions.
The Bill provides immunity under the Benami Act to those who declare their benami properties under income declaration scheme.
Under the bill, the term “property” will cover movable, immovable, tangible and intangible properties. In case of joint ownership of property, the tax payer will have to show financing sources
CONCLUSION
குறிப்பு:
1. கொடுக்கப்பட்ட கேள்வி மற்றும் மாதிரி பதில் வடிவம் TNPSC எழுதுவோருக்கும் UPSC எழுதுவோருக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்படுகிறது.
2. மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் பதில்களை குறைத்தோ கூட்டியோ எழுதலாம்.
3. கொடுக்கப்படும் மாதிரி வடிவம் ஒவ்வொரு கேள்விகளிலும் அதிக மதிப்பெண் பெரும் வண்ணம் வடிவமைக்கப்படுகிறது.
4. மதிப்பெண் பெறுவது மாணவர்களின் பயிற்சியையும் திருப்ப திருப்ப ஞாபக படுத்தும் தன்மையை பொறுத்து அமையும்.
5. மாணவர்கள் இந்த பயிற்சிக்கென தனி NOTE வைத்துக்கொண்டு குறிப்புகளை மட்டும் எழுதி வைத்து பயிற்சியில் ஈடுபட்டால் திறன்மிகுந்த பயிற்சியாக இருக்கும்.
6. மேலும் இதை தொடர்ச்சியாக செய்பவர்களுக்கு மட்டுமே இந்த பலனை பெறமுடியும்.