REFERENCE |
TAMILVIDEO IN TAMIL |
ENGLISH |
UPSCTAMIL.COM
in
5 நிமிட வாசிப்பு 5 நிமிட எழுத்து பயிற்சி
3டி பிரிண்டிங் (3D Printing)
- மூன்று பரிமாணங்களில் அச்சிடும் இயந்திரங்கள் மூலம் காலணி முதல் கார் வரை தயாரிக்கலாம். இந்த புதிய தொழில்நுட்பம்தான் நமது எதிர்கால உலகை மாற்றி அமைக்கப் போகிறது. 3D முறையில் அச்சிடும் இயந்திரத்தை “3டி பிரிண்டர்” (3D Printer) என்று கூறுகின்றனர்.
- இதில் 3டி முறையில் அச்சிடப்பட வேண்டிய பொருளின் முப்பரிமாண வடிவத்தை (3D Shape), கம்ப்யூட்டரில் CAD (Computer Aided Design) என்ற மென்பொருள் உதவுயுடன் வடிவமைக்கின்றனர். கம்ப்யூட்டரில் வரையப்பட்ட இந்த 3D மாடலிங் வடிவத்தை “டிஜிட்டல் கோப்பு” (Digital File) என்கிறார்கள்.
- அடுத்து இந்த “டிஜிட்டல் கோப்பு” முப்பரிமாணத்தில் அச்சிடும் இயந்திரத்திற்குள் அனுப்பப்படுகிறது. அந்த இயந்திரம், டிஜிட்டல் கோப்பில் உள்ள 3D மாடலிங் வடிவத்தை நிஜமான பொருளாக உருவாக்குகிறது.
- பிளாஸ்டிக், கண்ணாடி, உலோகம், பாலிமர், மனித திசுக்கள், மெழுகு, சாக்லேட், கேக், மணல் மற்றும் பசை கலந்த கலவை ஆகியவற்றில் ஏதாவது ஒன்று மைக்குப் பதிலாக எழுதுபொருளாக 3டி பிரிண்டரில் பயன்படுத்தப்படுகிறது.
இந்த 3டி பிரிண்டிங் எப்படி எதிர்கால உலகை மாற்றி அமைக்கும் ?
[the_ad id=”2159″]
- பயோ-பிரிண்டிங் – திசு உருவாக்கம்
- மருத்துவ சாதனங்கள்
- மாத்திரைகள் – மே மாதம், 3D அச்சிடப்பட்ட முதல் மாத்திரை உற்பத்தி செய்யப்பட்டது.
3D printing
[the_ad id=”5123″]
-
The term 3D printing originally designated a specific process patented as 3DP by scientists at the Massachusetts Institute of Technology (MIT) in 1993 and licensed to several manufacturers.
-
3D printing, in full three-dimensional printing, in manufacturing, any of several processes for fabricating three-dimensional objects by layering two-dimensional cross sections sequentially, one on top of another.
-
Objects made in 3D printing range from plastic figurines and mold patterns to steel machine parts and titanium surgical implants.
-
Central to all of them is computer-aided design, or CAD. Using CAD programs, engineers develop a three-dimensional computer model of the object to be built up.
Medical applications:
[the_ad id=”6242″]
-
Bio-printing — 3D printing for tissue fabrication
-
Medical devices
-
Pills — In May of 2015 the first pill manufactured by 3D printing was produced
[amazon_link asins=’8179306186,0070655480′ template=’ProductGrid’ store=’upsctamil-21′ marketplace=’IN’ link_id=’eb220aa3-15c1-4997-880b-7765335030de’]