ஈ.வே.ரா. மணியம்மையார் நினைவு விதவை மகள் திருமண உதவி திட்டம் பற்றி எழுதுக / Write about E.V.R. MANIYAMMAIYAR, MEMORIAL WIDOW DAUGHTER’S MARRIAGE ASSISTANCE SCHEME.
ஈ.வே.ரா. மணியம்மையார் நினைவு விதவை மகள் திருமண உதவி திட்டம் ஏழை சிறுமிகளின் கல்வி நிலையை மேம்படுத்த தமிழக அரசால் ஈ.வே.ரா. மணியம்மையார் நினைவு விதவை மகள் திருமண உதவி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 10 ஆம் வகுப்பு, +2, டிப்ளோமா அல்லது பட்டம் பெற்ற விதவைகளுக்கு இந்த உதவி வழங்கப்படுகிறது. திட்டம் – 1 திட்டத்தின் குறிக்கோள் விதவை தாய்மார்களின் மகள்களின் திருமணதிற்கு உதவுதல் மற்றும் அந்த விதவை தாய்மார்களின் மகள்களின் கல்வி நிலையை மேம்படுத்துதல். […]