சந்திராயன் 2 அடிப்படை குறிப்புகள்
-
நிறுவனம் இஸ்ரோ ( 2019 ஜூலை மாதம் ஏவப்பட உள்ளது)
- நோக்கம் : நிலவின் மேல்பகுதியை ஆராய்ச்சி செய்வது.
சிறப்பம்சங்கள்:
-
நிலவை ஆராய்வதில் இந்தியாவின் இரண்டாவது முயற்சி.
-
முழுவதுமாக இந்தியாவில் தயாரிக்கப்பட்டது.
-
மொத்தம் லேண்டர்(விக்ரம் என பெயரிடப்பட்டுள்ளது), ஆர்பிட்டர்,ரோவரை ((பிரக்யான் என பெயரிடப்பட்டுள்ளது), ஆகிய பகுதிகளை கொண்டுள்ளது.
-
ரோவரானது நிலவின் மேல்பகுதியை ஆராய்ச்சி செய்து தகவல்களை பூமிக்கு அனுப்பும்.
-
எடை : 3290 Kg.
-
ஏவுவூர்தி : GSLV MK III.
[the_ad id=”6240″]
Chandrayaan-2
-
Organization: ISRO
-
purpose: probing lunar surface.
Special Feature
-
Totally indigenous venture comprising of an orbiter, a lander (Named Vikram ) and rover (Named Pragyan ).
-
Rover going to send back data about the lunar surface.
-
Weight 3290 Kg.
-
Launch vehicle GSLV MK III.
-
Expected to launch in September 2019.