Basic facts about Chandrayaan-2 / சந்திரயான்-2 அடிப்படை குறிப்புகள்

சந்திராயன் 2 அடிப்படை குறிப்புகள்
  • நிறுவனம்  இஸ்ரோ ( 2019 ஜூலை மாதம் ஏவப்பட உள்ளது)
  •  நோக்கம் : நிலவின் மேல்பகுதியை ஆராய்ச்சி செய்வது.
சிறப்பம்சங்கள்:
  • நிலவை ஆராய்வதில் இந்தியாவின் இரண்டாவது முயற்சி.
  • முழுவதுமாக இந்தியாவில் தயாரிக்கப்பட்டது.
  • மொத்தம் லேண்டர்(விக்ரம் என பெயரிடப்பட்டுள்ளது), ஆர்பிட்டர்,ரோவரை ((பிரக்யான்  என பெயரிடப்பட்டுள்ளது), ஆகிய பகுதிகளை கொண்டுள்ளது.
  • ரோவரானது நிலவின் மேல்பகுதியை ஆராய்ச்சி செய்து தகவல்களை பூமிக்கு அனுப்பும்.
  • எடை : 3290 Kg.
  • ஏவுவூர்தி : GSLV MK III.
[the_ad id=”6240″]

 

Chandrayaan-2
  • Organization: ISRO
  • purpose: probing lunar surface.
Special Feature
  • Totally indigenous venture comprising of an orbiter, a lander (Named Vikram ) and rover (Named Pragyan ).
  • Rover going to send back data about the lunar surface.
  • Weight 3290 Kg.
  • Launch vehicle GSLV MK III.
  • Expected to launch in September 2019.