திட்டத்தின் நோக்கம்:
ஏழைப் பெற்றோர்களின் பெண் குழந்தைகளின் திருமணம் மற்றும் கல்வி உதவித் திட்டம்.
திட்டத்தின் முதல் பகுதி
-
25 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் 8 கிராம் தங்கம் ( 22 காரட்டில் திருமண தாலிக்கு )
-
பயனாளிகள் குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும் ( தேர்ச்சி அல்லது தோல்வி )
-
ஒருவேளை பழங்குடியின பிரிவினராக இருந்தால் ஐந்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
திட்டத்தின் இரண்டாவது பகுதி
-
50 ஆயிரம் ரூபாய் ரொக்கம் 8 கிராம் தங்கம் ( 22 காரட்டில் திருமண தாலிக்கு )
-
பயனாளிகள் குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ படிப்பு படித்திருக்க வேண்டும்.
திட்டத்தின் பயனாளிகள்:
-
பயனாளியின் தாய் அல்லது தந்தை பெயரில் பயன்கள் வழங்கப்படும்.
-
ஒருவேளை பெற்றோர்கள் இல்லாத பட்சத்தில் திருமண பெண்ணின் பெயரில் பயன்கள் வழங்கப்படும்.
நிபந்தனைகள்:
-
ஆண்டு வருமானம் 72 ஆயிரத்திற்கு மிகுதியாக அந்த குடும்பத்திற்கு இருக்கக்கூடாது.
-
திருமணமாக போகும் பெண் குறைந்தபட்சம் 18 வயது கண்டிப்பாக பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
-
அதிகபட்ச வயது வரம்பு கிடையாது.
MOOVALUR RAMAMIRTHAM AMMAIYAR, MEMORIAL
MARRIAGE ASSISTANCE SCHEME
-
The Moovalur Ramamirtham Ammaiyar, Memorial Marriage Assistance Scheme I being implemented by the Tamil Nadu Government to improve the educational status of poor girls.
-
The assistance is given to girls who have completed 10th Standard, +2,
Diploma or Degree.
SCHEME – I
Objectives of the Schemes
-
To help financially poor parents in getting their daughter’s married and to promote the educational status of poor girls.
Assistance Provided and eligibility
-
Cheque of Rs.25,000/- and gold coin of 8 grams.
-
The bride should have Completed 10th Std, at the time of marriage.
-
If the Bride belongs to ST, She should have completed Vth Std.
-
The parent’s income should not exceed Rs.72,000/- per annum.
-
The bride should have completed 18 years and the bridegroom should have completed 21 years at the time of marriage.
-
Only one girl from a family is eligible.
SCHEME – II
Objectives of the Schemes
-
To help financially poor parents in getting their daughter’s married and to promote the educational Degree / Diploma, the status of poor girls.
Assistance Provided and eligibility
-
Cheque of Rs.50,000/- and gold coin of 8 grams.
-
The bride should have passed the Degree / Diploma, at the time of marriage.
-
The parent’s income should not exceed Rs.72,000/- per annum.
-
The bride should have completed 18 years and the bridegroom should have completed 21 years at the time of marriage.
-
Only one girl from a family is eligible. The application should be received before 40 days or at least one day prior to the marriage