முத்ரா வங்கித் திட்டம் என்றால் என்ன?/ What is MUDRA BANK?

முத்ரா வங்கித் திட்டம்
  • சிறு மற்றும் குறு தொழில் முனைவர் களுக்கு கடனுதவி அளிக்கும் Micro Units Development and Refinancing Agency என்பதன் சுருக்கமே முத்ரா ஆகும். இவ்வங்கி சிறு தொழில் முனைவோருக்கு ரூ. 10 லட்சம் வரையிலான கடன்களை எளிதில்பெற வசதி செய்யும்.
  • முத்ரா வங்கிக்கென 2015 மத்திய பட்ஜெட் டில் ரூ. 20,000 கோடியும், அடுத்ததாக கடன் உத்தரவாத நிதியாக ரூ. 3,000 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
அம்சங்கள்
  • சிறு/குறு தொழில் நிறுவனங்களின் நிதி அமைப்புகளுக்கான வரையறைகள் உருவாக்குவது.
  • சிறு/குறு நிதி அமைப்புகளுக்கான பதிவை மேற்கொள்ளுதல்
  • சிறு/குறு நிதி அமைப்புகளை வரன்முறைப் படுத்துதல்
  • சிறு/குறு நிதி அமைப்புகளுக்கான அங்கீகாரம்/தர நிர்ணயம் செய்தல்
    கடனுக்கு பொறுப்பேற்காமல் தவிர்ப்பதை தடுக்கவும், வாடிக்கையாளர்கள் பாதுகாப்புக்கு பொருத்தமான கொள்கைகள் வகுக்கவும் கடனிலிருந்து மீளவும் ஒரு அமைப்பை உருவாக்குதல்.
  • அனைத்து சிறு/குறு தொழில் நிறுவனங் களுக்கும் ஒப்பந்ததத்துடன்கூடிய கடன்கள் அளிப்பது.
  • கடன்களுக்கு சரியான தொழில்நுட்ப தீர்வுகளை பரிந்துரைத்தல்
  • பிரதமரின் முத்ரா திட்டத்தின்கீழ் குறு தொழில் நிறுவனங்கள் கடன்பெறுவதற்கான வழிவகைகளைக் கட்டமைப்பது.

 

MUDRA is a financial initiative by PM Narendra Modi, created in order to facilitate the micro units and provide them sufficient funds in order to develop.
This is a scheme to provide loans to small businesses and micro institutions.
Shishu:
Under the Shishu stage, MUDRA will provide a loan up to RS.50, 000 to small businesses.
Kishor:
Next is the Kishor stage. Under this stage, MUDRA will provide loans of an amount ranging from RS.50, 000 up to Rs.5 lakh.
Tarun:
The last stage of intervention is the Tarun stage. Under this stage, loans of amounts ranging from Rs.5 lakh to Rs.10 lakh will be provided.

குறிப்பு:

1. கொடுக்கப்பட்ட கேள்வி மற்றும் மாதிரி பதில் வடிவம் TNPSC எழுதுவோருக்கும் UPSC எழுதுவோருக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்படுகிறது.
2. மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் பதில்களை குறைத்தோ கூட்டியோ எழுதலாம்.
3. கொடுக்கப்படும் மாதிரி வடிவம் ஒவ்வொரு கேள்விகளிலும் அதிக மதிப்பெண் பெரும் வண்ணம் வடிவமைக்கப்படுகிறது.
4. மதிப்பெண் பெறுவது மாணவர்களின் பயிற்சியையும் திருப்ப திருப்ப ஞாபக படுத்தும் தன்மையை பொறுத்து அமையும்.
5. மாணவர்கள் இந்த பயிற்சிக்கென தனி NOTE வைத்துக்கொண்டு குறிப்புகளை மட்டும் எழுதி வைத்து பயிற்சியில் ஈடுபட்டால் திறன்மிகுந்த பயிற்சியாக இருக்கும்.
6. மேலும் இதை தொடர்ச்சியாக செய்பவர்களுக்கு மட்டுமே இந்த பலனை பெறமுடியும்.