போசன் அபியான் திட்டம் பற்றி எழுதுக./Write about The POSHAN Abhiyaan Scheme

REFERENCE

TAMIL[the_ad id=”5123″]

ENGLISH[the_ad id=”2159″]

UPSCTAMIL.COM

in

5 நிமிட வாசிப்பு 5 நிமிட எழுத்து பயிற்சி 

ANSWER MODEL

INTRODUCTION 

மனித உடலில் உள்ள ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக உள்ளது அனிமீயா எனப்படும். இந்த  பாதிப்பிலிருந்து  பெண்கள் மற்றும் குழந்தைகளை  பாதுகாக்க போசன் அபியான் என்ற திட்டத்தை கடந்த மார்ச் மாதம் மத்திய பெண்கள் மற்றும்  குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தொடங்கியது.[the_ad id=”5123″]

BODY

1. நோக்கம்

 

பெண்கள் மற்றும் குழந்தைகளை அனிமீயா பாதிப்பில் இருந்து பாதுகாப்பது ஆகும். மத்திய சுகாதாரத்துறை ஆய்வின் படி சென்னையில் 45 சதவீத பெண்களுக்கு அனிமீயா குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.[the_ad id=”2159″]

எனவே வருடத்திற்கு 3 சதவீதம் குறைக்க வேண்டும். குறிப்பாக 15 வயது முதல் 45 வயது வரை உள்ள பெண்களை அனிமீயா பாதிப்பில் இருந்து பாதுகாக்க வேண்டும். அதற்கு அடுத்தபடியாக 5 வயதுவரையுள்ள குழந்தைகளுக்கு முறையான ஊட்டச் சத்து வழங்குவது வேண்டும்.[the_ad id=”5123″]

2.குறிப்பாக வயதிற்கு ஏற்ற எடை இல்லாமல் இருக்கும் குழந்தைகள் மற்றும் எடைக்கு ஏற்ற உயரம் இல்லால் இருக்கும் குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கு உரிய ஊட்டச் சத்து வழங்க வேண்டும். இது தொடர்பான விகிதத்தை ஒவ்ெவாரு வருடமும் 2 சதவீதம் குறைக்க வேண்டும்.[the_ad id=”2159″]

3.ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள், கல்வித்துறை, சுகாதாரத்துறை, காவல் துறை, குடிநீர் வழங்கல் துறை மற்றும் குழந்தைகளுடன் தொடர்புடைய பல்வேறு துறைகளுடன் இணைந்து இதை செயல்படுத்த உள்ளது.[the_ad id=”5123″]

CONCLUSION

குறிப்பு:

1. கொடுக்கப்பட்ட கேள்வி மற்றும் மாதிரி பதில் வடிவம் TNPSC எழுதுவோருக்கும் UPSC எழுதுவோருக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்படுகிறது.
2. மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் பதில்களை குறைத்தோ கூட்டியோ எழுதலாம்.
3. கொடுக்கப்படும் மாதிரி வடிவம் ஒவ்வொரு கேள்விகளிலும் அதிக மதிப்பெண் பெரும் வண்ணம் வடிவமைக்கப்படுகிறது.
4. மதிப்பெண் பெறுவது மாணவர்களின் பயிற்சியையும் திருப்ப திருப்ப ஞாபக படுத்தும் தன்மையை பொறுத்து அமையும்.
5. மாணவர்கள் இந்த பயிற்சிக்கென தனி NOTE வைத்துக்கொண்டு குறிப்புகளை மட்டும் எழுதி வைத்து பயிற்சியில் ஈடுபட்டால் திறன்மிகுந்த பயிற்சியாக இருக்கும்.
6. மேலும் இதை தொடர்ச்சியாக செய்பவர்களுக்கு மட்டுமே இந்த பலனை பெறமுடியும்.