-
ஆண் பெண் குழந்தை விகிதம் (Child Sex Ratio (CSR) குறைந்திருப்பது கவனத்துக்குரியது.
-
1961 முதல் 0-6 வயதுக்குள் 1000 ஆண் குழந்தைகளுக்குச் சமமாகப் பெண்குழந்தைகளும் பிறந்தன.
-
1991இல் இவ்விகிதத்தில் பெண்குழந்தைகள் 945 எனவும் 2001இல் 927 எனவும் 2011ல் 918 என்றும் குறைந்திருப்பது அபாயகரமானது.
-
பெண்குழந்தைகளுக்கு அதிகாரத்தையும் பாதுகாப்பையும், இயல்பாக வாழ்வதற்காக உத்தரவாதமளிக்கவும் கூட்டுறவான அனைத்து தரப்புச்சங்கமாகக் கூடிய முயற்சிகளுக்காகவும் இந்திய அரசு “பேட்டிபச்சாவ் பேட்டி படாவ்” (பெண்குழந்தையைக் காப்போம், கற்பிப்போம்) என் என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
-
ஒட்டுமொத்த குறிக்கோள் — பெண் குழந்தை பிறப்பைக் கொண்டாடுவதும் அவளது கல்விக்கு உத்தரவாதமளிப்பதும்
நோக்கங்கள்
-
பாலின தேர்வு அடிப்படையில் கருவழிப்பதைத் தடுக்க வேண்டும்.
-
பெண் குழந்தைகளின் பாதுகாப்பையும் இயல்பாக வாழ்வதையும் உறுதி செய்தல்.
-
பெண் குழந்தைகளுக்கு கல்வியை உறுதி செய்தல்.
-
Ministry/Department: Ministry of Women and Child Development, Ministry of Health and Family Welfare and Ministry of Human Resource Development
-
Objective: Survival, protection & education of the girl child
Scheme:
-
It is also called “Save girl child, educate girl child”
-
It aims to address the issue of declining Child Sex Ratio (CSR) through a mass campaign across the country targeted at changing societal mindsets & creating awareness about the criticality of the issue
-
It will cover all the 640 districts (as per census 2011) of the country to have a deeper positive impact on the Child Sex Ratio (CSR).
-
Implemented under the overall guidance and supervision of concerned District Magistrate/Deputy Commissioners.
-
The Union Ministry of Women and Child Development (WCD) is a nodal ministry for programmes at the central level.
-
The focus of BBBP is on awareness and advocacy campaigns, multi-sectoral action enabling girls’ education and effective enforcement of the Pre-Conception & Pre Natal Diagnostic Techniques (PC&PNDT) Act.
-
The specific objectives of the scheme are preventing gender-biased sex selective elimination, ensuring survival and protection of the girl child and ensuring education and participation of the girl child.
Factual Information:
-
Launched in 2015 from Panipat
-
Madhuri Dixit is the brand ambassador of this scheme.
-
The child sex ratio (0–6 years) in India was 927 girls per 1,000 boys in 2001, which dropped drastically to 918 girls for every 1,000 boys in 2011