பிரதம மந்திரி நடை பாதை வியாபாரிகள் ஆத்ம நிபார் நிதி (PM SVANidhi) ? / What is The PM Street Vendor’s AtmaNirbhar Nidhi (PM SVANidhi) scheme?

  • PM SVANithi எனும் திட்டமானது , சிறு கடன்களை தெருவோர வியாபாரிகளுக்கு வழங்குவதற்காக கொண்டு வரப்பட்டுள்ளது.
  • சிறுதொழில் வளர்ச்சி வங்கியானது (SIDBI) மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகத்துடன் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்துகிறது.
  • நடைபாதை வியாபாரிகளுக்கு எளிய கடனாக ரூபாய் 10,000 வரை 50 லட்சம் வியாபாரிகளுக்கு மார்ச் மாதம் 2022ஆம் ஆண்டுக்குள் வழங்குவது இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
  • இந்த பத்தாயிரம் ரூபாயை ஒரு வருட காலத்திற்குள் மாதத் தவணையாக திரும்ப செலுத்தும் வகையில் கடனாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • சரியான நேரத்தில் கடனை திருப்பித் திருப்பி செலுத்துபவர்களுக்கு 7% வட்டியானது அவர்களின் வங்கிக் கணக்கிற்கு ஆறு மாதத்திற்கு ஒரு முறை திருப்பி செலுத்தப்படும்.

 

 

  • The PM Street Vendor’s AtmaNirbhar Nidhi (PM SVANidhi) scheme, which was launched in June amid the pandemic, is a micro-credit facility that provides street vendors with a collateral-free loan of Rs 10,000 with low rates of interest for a period of one year.
  • The scheme is part of the AtmaNirbhar Bharat package.
  • This loan charges below 12% rate of interest and create a credit score of the vendors so that if they repay the loan on time, they can avail more.