தேசிய டிஜிட்டல் தொலை தொடர்பு கொள்கையின் தற்போதைய தேவையை கூறி விடையை தொடங்கவேண்டும்.
BODY
1.NATIONAL DIGITAL COMMUNICATION POLICY 2018-ன் 6 முக்கிய நோக்கங்களை குறிப்பிட வேண்டும் .
2.இதன் பலன்கள்,செயல் திட்டம் போன்றவற்றை குறிப்பிட வேண்டும்.
3) 5G மற்றும் IOT யின் வளர்ச்சியை பற்றி குறிப்பிடலாம்.
CONCLUSION
தேசிய தொலைத் தொடர்புக் கொள்கை 2012 விட தேசிய தொலைத் தொடர்புக் கொள்கை 2018 (NATIONAL DIGITAL COMMUNICATION POLICY 2018) எந்த வகையில் மேம்பட்டது என்று கூறி முடிக்க வேண்டும்.
குறிப்பு:
1. கொடுக்கப்பட்ட கேள்வி மற்றும் மாதிரி பதில் வடிவம் TNPSC எழுதுவோருக்கும் UPSC எழுதுவோருக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்படுகிறது.
2. மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் பதில்களை குறைத்தோ கூட்டியோ எழுதலாம்.
3. கொடுக்கப்படும் மாதிரி வடிவம் ஒவ்வொரு கேள்விகளிலும் அதிக மதிப்பெண் பெரும் வண்ணம் வடிவமைக்கப்படுகிறது.
4. மதிப்பெண் பெறுவது மாணவர்களின் பயிற்சியையும் திருப்ப திருப்ப ஞாபக படுத்தும் தன்மையை பொறுத்து அமையும்.
5. மாணவர்கள் இந்த பயிற்சிக்கென தனி NOTE வைத்துக்கொண்டு குறிப்புகளை மட்டும் எழுதி வைத்து பயிற்சியில் ஈடுபட்டால் திறன்மிகுந்த பயிற்சியாக இருக்கும்.
6. மேலும் இதை தொடர்ச்சியாக செய்பவர்களுக்கு மட்டுமே இந்த பலனை பெறமுடியும்.