1.How are the principles followed by the NITI Aayog different from those followed by the erstwhile planning commission in India? (UPSC CSE 2018)
இந்தியாவில் முந்தைய திட்டக் கமிஷனில் பின்பற்றப்பட்ட கொள்கைகளிலிருந்து , நிதி ஆயோக்கில் பின்பற்றப்படும் கொள்கைகள் எவ்வாறு வேறுபடுகிறது?(UPSC CSE 2018)
2. Examine the view that the idea of replacing Planning Commission by National Institution for Transforming India (or ‘NITI Aayog’) has given a completely new dimension to the process of development planning in the country (2017 IFos Mains GS)
திட்டக்குழுவிற்கு பதிலாக நிதி ஆயோக்கின் உருவாக்கம் நாட்டில் வளர்ச்சித் திட்டமிடல் செயல்முறைக்கு முற்றிலும் புதிய பரிமாணத்தை அளித்துள்ளது என்ற கருத்தை ஆராயுங்கள்? (2017 IFos Mains GS)
Examine
ஆய்வு செய்
இங்கே நாம் தலைப்பிற்குள் ஆழமாக ஆராய வேண்டும், விவரங்களைப் பெற்று, காரணங்கள் அல்லது தாக்கங்களைக் கண்டறிந்து கூற வேண்டும்
REFERENCE |
TAMIL 1TAMIL 2TAMIL 3 |
…. |