முத்துலட்சுமி ரெட்டி அம்மையார்
-
1886 இல் புதுக்கோட்டையில் பிறந்தார்
-
தேவதாசி முறைக்கு எதிராக போராடினார் – இம்முயற்சியில் திரு வி.க மற்றும் பெரியார் ஆகியாரால் ஆதரிக்கபட்டார்.
-
முதல் இந்தியப் பெண் மருத்துவர்
-
1949 அடையாரில் புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனை
-
1927இல் மாநில சட்ட மேலவை உறுப்பினராக நியமிக்கபட்டார்
-
1930 – இந்திய மகளிர் சங்கத்தின் நிறுவனர் மற்றும் தலைவர்
-
புனாவில் 1930இல் – அகில இந்திய பெண்கள் மாநாடு
-
1934 முதல் 1947 வரை இந்திய மகளிர் சங்கத்தின் தலைவர்
-
சாந்தோமில் அனாதைகளுக்கான அவ்வை இல்லம்
டாக்டர் தர்மாம்பாள்
-
தஞ்சாவூர் அருகே கருந்தட்டான்குடியில் பிறந்தார்
-
வீரத் தமிழன்னை – சித்த மருத்துவர்
-
1940 ஆம் ஆண்டில் ஆசிரியர்களின் சம்பள உயர்வுக்காக “இழவு வாரம்”
-
மாணவர் அறிவை மேம்படுத்துவதற்காக சென்னை மாணவர் மன்றத்தை நிறுவி 10 ஆண்டுகள் அதற்குத் தலைமை தாங்கினார்
-
K .தியாகராஜ பாகவதருக்கு ‘ஏழிசை மன்னர்’ என்ற பட்டத்ததயும் ஈ.வே.ரா. அவர்களுக்கு பெரியார் என்ற பட்டத்தையும் வழங்கினார்.
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்
-
1883 இல் திருவாரூரில் பிறந்தார்
-
மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள மூவலூரில் வளர்க்கப்பட்டார்
-
இசை வேளாளர் சமூகத்தைச் சார்ந்தவர் – தேவதாசி முறையை கடுமையாக எதிர்த்தவர்.
-
1925 இல் மயிலாடுதுறையில் இசை வேளாளர் மாநாடு ஒன்றினை நடத்தினார்.
-
திருமண நிதி உதவித் திட்டம்
Muthulakshmi reddy:
-
Born in pudukottai in 1886
-
Fought against Devadasi system supported by Thiru Vi. Ka and EVR
-
1st Indian women doctor
-
1949 cancer relief hospital in Adayar
-
Nominated to State Legislative Council in 1927
-
Founder president of Women India Association in 1930
-
All India women conference in Pune in 1930
-
Head of Indian women association from 1934 to 1947
-
Avvai Illam for orphans at Santhome
Dr Dharmambal:
-
Born at karunthattankudi near Thanjavur
-
Veera Tamilannai – Siddha doctor
-
In 1940 for teachers salary hike “Elavu Varam”
-
Founded Chennai Manavar Mandram for the improvement of student knowledge and headed for 10 years
-
Gave the title to EVR as Periyar and M.K . Thyagaraja as Ealisai Mannar
Muvalur Ramamirdham:
-
Born in Thiruvarur in 1883
-
Brought up in Muvalur near Mayiladudurai
-
She belongs to the Isai Vellalar caste – opposed to the Devadasi system
-
Conference of Isai Vellalar at Mayiladudurai in 1925
-
Marriage Financial Assistance Scheme