1. நெல் ஜெயராமன் அவர்களின் பின்புலத்தை சுருக்கமாக குறிப்பிட வேண்டும்.
2.முதல் வேளாண் புரட்சியில் ஏற்பட்ட தீமைகளை நீக்குவதற்காக அவர் மேற்கொண்ட பாரம்பரிய நெல் தொடர்பான பணிகளை பற்றி கூறவேண்டும்.
3.இயற்கை வேளாண்மையில் நெல் ஜெயராமன் அவர்களின் பங்களிப்பைப் பற்றி விரிவாக கூற வேண்டும்.
4.அதிகாரிகள் விவசாயத்தை அணுகுவதற்கும் நெல் ஜெயராமன் அவர்கள் ஒரு விவசாயியாக மற்ற விவசாயிகள் அணுகுவதற்கும் உள்ள வித்தியாசங்களை பற்றி கூறலாம்.
5. நெல் ஜெயராமன் அவர்கள் இளைய தலைமுறைக்கு விட்டுச் சென்ற செய்திகளைக் கூறி விடை முடிக்கலாம்
குறிப்பு:
1. கொடுக்கப்பட்ட கேள்வி மற்றும் மாதிரி பதில் வடிவம் TNPSC எழுதுவோருக்கும் UPSC எழுதுவோருக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்படுகிறது.
2. மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் பதில்களை குறைத்தோ கூட்டியோ எழுதலாம்.
3. கொடுக்கப்படும் மாதிரி வடிவம் ஒவ்வொரு கேள்விகளிலும் அதிக மதிப்பெண் பெரும் வண்ணம் வடிவமைக்கப்படுகிறது.
4. மதிப்பெண் பெறுவது மாணவர்களின் பயிற்சியையும் திருப்ப திருப்ப ஞாபக படுத்தும் தன்மையை பொறுத்து அமையும்.
5. மாணவர்கள் இந்த பயிற்சிக்கென தனி NOTE வைத்துக்கொண்டு குறிப்புகளை மட்டும் எழுதி வைத்து பயிற்சியில் ஈடுபட்டால் திறன்மிகுந்த பயிற்சியாக இருக்கும்.
6. மேலும் இதை தொடர்ச்சியாக செய்பவர்களுக்கு மட்டுமே இந்த பலனை பெறமுடியும்.