-
நாடாளுமன்ற / சட்டமன்ற தொகுதிகளின் எல்லைகளை நிர்ணயிக்கும் சட்டப்பூர்வமான அமைப்பே டிலிமிடேஷன் கமிஷன் ஆகும்.
-
இது எல்லை ஆணையம் என்றும் அழைக்கப்படுகின்றது.
-
இந்த அமைப்பின் உத்தரவுகள் அரசின் சட்டத்திற்கு இணையாக கருதப்படும்.
-
இந்தியாவில் எந்த நீதிமன்றத்திலும் இந்த கமிஷனின் உத்தரவை எதிர்த்து வழக்குத் தொடுக்க முடியாது.
இதுவரை அமைக்கப்பட்ட கமிஷன்கள்:
-
டிலிமிடேஷன் கமிஷன் 1952, டிலிமிடேஷன் கமிஷன் 1962, டிலிமிடேஷன் கமிஷன் 1972, டிலிமிடேஷன் கமிஷன் 2002.
-
இந்த கமிஷனின் உத்தரவுகள் ஜனாதிபதியால் அமல்படுத்தப்படுகிறது.
-
இதன் உத்தரவுகள் மக்களவை, சம்பந்தப்பட்ட சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது.
ஆணையத்தின் உறுப்பினர் அமைப்பு:
-
2002 சட்டத்தின்படி மொத்தம் மூன்று உறுப்பினர்கள் இருக்க வேண்டும்.
-
உச்சநீதிமன்றத்தின் பணியில் உள்ள அல்லது ஓய்வு பெற்ற நீதிபதி இதன் தலைவராக செயல்படுவார்.
-
தலைமை தேர்தல் ஆணையர்
-
தலைமை தேர்தல் ஆணையரால் நியமிக்கப்படும் தேர்தல் ஆணையர்,
மாநில தேர்தல் ஆணையர்
எதற்காக இந்த அமைப்பு?
-
மக்கள் தொகையில் சம பிரிவுகளுக்கு சமமான பிரதிநிதித்துவத்தை வழங்குவது.
-
“ஒரு வாக்கு ஒரு மதிப்பு” என்ற கொள்கையை பின்பற்றுவதற்கும் அமைக்கப்படுகிறது
டிலிமிடேஷன் எவ்வாறு அமைக்கப்படுகிறது?
-
அரசியலமைப்பு சட்டப் பிரிவு 82 இன் கீழ் ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பின்னரும் பாராளுமன்றம் ஒரு டிலிமிடேஷன் சட்டத்தை இயற்றுகிறது.
-
அரசியலமைப்பு சட்டப்பிரிவு 170 இன் கீழ் ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்பு பின்னரும் மாநிலங்கள் பிராந்தியங்களை மறுசீராய்வு செய்கின்றது.
Delimitation Commission
-
The Delimitation Commission is a high-level body set up by an act of the Parliament.
-
It is appointed by the country’s President.
-
It works in tandem with the Election Commission of India.
Delimitation Commission Members:
-
A retired judge of the Supreme Court
-
The Chief Election Commissioner
-
State Election Commissioners (of the respective states)
Functions of Delimitation Commission
-
The Delimitation Commission is a high power body whose orders have the force of law.
-
Its orders cannot be questioned in a court of law. The copies of the orders are laid before the Lok Sabha and the legislative assemblies concerned, but no change is permitted in them.
-
The Delimitation Commission has to determine the number and boundaries of constituencies in such a manner that the population of all seats is the same, as far as possible practically.
-
The Commission also identifies the seats to be reserved for the scheduled castes and scheduled tribes communities, in areas where their population is significant.
Delimitation Commissions in the Past
-
The first delimitation exercise was conducted by the Indian President (with the help of the Election Commission) in 1950-51.
-
The Delimitation Commission Act was enacted in 1952.
-
There have been four Delimitation Commissions:
-
1952
-
1963
-
1972
-
2002