1.கோல்டன் அவர் எனப்படும் விபத்துக்குப் பின் ஒரு மணி நேரத்திற்குள் அளிக்கப்படும் உதவிஐ செய்பவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் இயற்றப்பட்டதே இது குட்சமாரிட்டன் சட்டம் என்பதாகும்.
2. தகவல் தெரிவிப்பார்கள் தங்களுடைய முகவரி தொலைபேசி எண் போன்றவற்றை போலீசிடம் தெரிவிக்க தேவையில்லை என இந்த சட்டம் கூறுகிறது.
3.மேலும் மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களையும் சேர்க்கும் பொழுதுமருத்துவமனைகளையும் எந்த தகவல்களையும் தெரிவிக்க தேவையில்லை
4.மேலும் இந்த சட்டத்தின்படி பாதிக்கப்பட்டவர்களிடம் அல்லது உதவி செய்பவர்களிடமும் எந்தவித மருத்துவ செலவையும் கேட்கக் கூடாது என இந்த சட்டம் கூறுகிறது
குறிப்பு:
1. கொடுக்கப்பட்ட கேள்வி மற்றும் மாதிரி பதில் வடிவம் TNPSC எழுதுவோருக்கும் UPSC எழுதுவோருக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்படுகிறது.
2. மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் பதில்களை குறைத்தோ கூட்டியோ எழுதலாம்.
3. கொடுக்கப்படும் மாதிரி வடிவம் ஒவ்வொரு கேள்விகளிலும் அதிக மதிப்பெண் பெரும் வண்ணம் வடிவமைக்கப்படுகிறது.
4. மதிப்பெண் பெறுவது மாணவர்களின் பயிற்சியையும் திருப்ப திருப்ப ஞாபக படுத்தும் தன்மையை பொறுத்து அமையும்.
5. மாணவர்கள் இந்த பயிற்சிக்கென தனி NOTE வைத்துக்கொண்டு குறிப்புகளை மட்டும் எழுதி வைத்து பயிற்சியில் ஈடுபட்டால் திறன்மிகுந்த பயிற்சியாக இருக்கும்.
6. மேலும் இதை தொடர்ச்சியாக செய்பவர்களுக்கு மட்டுமே இந்த பலனை பெறமுடியும்.