கூகுள், ஃபேஸ்புக் முதலான பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மெய்நிகர் நாணயங்களுக்கான விளம்பரங்களுக்கு விதித்திருந்த தடையை நீக்கிக்கொண்டது அதன் முக்கியமானதொரு கட்டம். ஃபேஸ்புக் நிறுவனமே அமெரிக்க டாலர் நாணய மதிப்புடன் இணைக்கப்பட்ட ‘டீயம்’ என்ற மெய்நிகர் நாணயத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
உலகளாவிய பெருநிறுவனங்களின் இந்த முடிவுகள் இந்தியாவின் அணுகுமுறையிலும் நிச்சயம் தாக்கத்தை விளைவிக்கும்.
சேர்க்கவேண்டிய POINTS அல்லது தலைப்புகள்
-
மெய்நிகர் நாணயங்களுக்குத் தடைவிதித்த ரிசர்வ் வங்கி
-
அரசுக்குக் கூடுதல் வருவாய்
-
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மெய்நிகர் நாணயங்களுக்கான விளம்பரங்களுக்கு விதித்திருந்த தடையை நீக்கிக்கொண்டது
-
சட்டபூர்வ அங்கீகரிப்பு , தெளிவான ஒழுங்குமுறைகளை உருவாக்கம்
ஊக வணிகத்தைக் கட்டுப்படுத்துதல்.
முடிவுரை
-
ALWAYS BE POSSITIVE.
-
உங்கள் கருத்து
குறிப்பு:
1. கொடுக்கப்பட்ட கேள்வி மற்றும் மாதிரி பதில் வடிவம் UPSC எழுதுவோருக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்படுகிறது.
2. மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் பதில்களை குறைத்தோ கூட்டியோ எழுதலாம்.
3. கொடுக்கப்படும் மாதிரி வடிவம் ஒவ்வொரு கேள்விகளிலும் அதிக மதிப்பெண் பெரும் வண்ணம் வடிவமைக்கப்படுகிறது.
4. மதிப்பெண் பெறுவது மாணவர்களின் பயிற்சியையும் திருப்ப திருப்ப ஞாபக படுத்தும் தன்மையை பொறுத்து அமையும்.
5. மாணவர்கள் இந்த பயிற்சிக்கென தனி NOTE வைத்துக்கொண்டு குறிப்புகளை மட்டும் எழுதி வைத்து பயிற்சியில் ஈடுபட்டால் திறன்மிகுந்த பயிற்சியாக இருக்கும்.
6. மேலும் இதை தொடர்ச்சியாக செய்பவர்களுக்கு மட்டுமே இந்த பலனை பெறமுடியும்.