விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் நோக்கத்தோடு தொடங்கப்பட்டுள்ள இந்த திட்ட நோக்கத்தையும், 2022குள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதை பற்றியும் கூறி தொடங்க வேண்டும்.
BODY
1.திட்டத்தின் முக்கிய கூறுகளை பற்றி எழுதுக.
2.அதனால் ஏற்படும் நன்மைகள்,விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் நான்காவது நாடு என்ற பெருமையை பெரும் போன்ற தகவல்களை கொடுக்கலாம்.
3) 3 வீரர்கள், 10,000 கோடிக்கும் குறைவான பட்ஜெட், இலக்கு நிர்ணயிக்க பட்ட ஆண்டு (2022) போன்ற தகவல்களையும் வழங்க வேண்டும்.
CONCLUSION
ககன்யான் திட்டத்தின் மூலம் உலக அரங்கில் இந்தியாவும் மதிப்பு உயர்தல், அறிவியல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியில் மற்ற நாடுகளுக்கு இந்தியா சளைத்ததல்ல என்பது போன்ற பெருமையான வாசகத்துடன் முடிக்கலாம்.
குறிப்பு:
1. கொடுக்கப்பட்ட கேள்வி மற்றும் மாதிரி பதில் வடிவம் TNPSC எழுதுவோருக்கும் UPSC எழுதுவோருக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்படுகிறது.
2. மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் பதில்களை குறைத்தோ கூட்டியோ எழுதலாம்.
3. கொடுக்கப்படும் மாதிரி வடிவம் ஒவ்வொரு கேள்விகளிலும் அதிக மதிப்பெண் பெரும் வண்ணம் வடிவமைக்கப்படுகிறது.
4. மதிப்பெண் பெறுவது மாணவர்களின் பயிற்சியையும் திருப்ப திருப்ப ஞாபக படுத்தும் தன்மையை பொறுத்து அமையும்.
5. மாணவர்கள் இந்த பயிற்சிக்கென தனி NOTE வைத்துக்கொண்டு குறிப்புகளை மட்டும் எழுதி வைத்து பயிற்சியில் ஈடுபட்டால் திறன்மிகுந்த பயிற்சியாக இருக்கும்.
6. மேலும் இதை தொடர்ச்சியாக செய்பவர்களுக்கு மட்டுமே இந்த பலனை பெறமுடியும்.