REFERENCE |
TAMIL[the_ad id=”5123″]TAMIL |
ENGLISH |
[the_ad id=”5687″]
UPSCTAMIL.COM
in
5 நிமிட வாசிப்பு 5 நிமிட எழுத்து பயிற்சி
ANSWER MODEL
INTRODUCTION
காசநோய் என்பது மைக்கோ பாக்டீரியம் டியூபர்குளோசிஸ் என்ற பாக்டீரியாவால் உருவாகிறது.மேலும் காசநோய் காற்றின் மூலம் எளிதாக பரவும் ஒரு நோய் என்பதை குறிப்பிட வேண்டும்.
BODY
1. இந்திய அரசு காசநோய் 2025ல் ஒழிக்க உறுதி பூண்டுள்ளது. இந்திய அரசும் உலக சுகாதார மையமும் இணைந்து பல்வேறு உச்சி மாநாடுகளை நடத்தியுள்ளது. எடுத்துக்காட்டு டெல்லி summit.
2. அரசு எடுத்துள்ள விழிப்புணர்வு நடவடிக்கைகள் மருத்துவ முகாம்கள் காச நோயை ஒழிக்க எடுத்த நடவடிக்கைகளை குறிப்பிட வேண்டும்.
3.2025 க்குள் காசநோயை ஒழிக்க அரசின் எதிர்கால நடவடிக்கை பற்றி குறிப்பிடலாம்
CONCLUSION
[the_ad id=”5689″]