மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித்திட்டம். / MOOVALUR RAMAMIRTHAM AMMAIYAR, MEMORIAL MARRIAGE ASSISTANCE SCHEME

திட்டத்தின் நோக்கம்:
ஏழைப் பெற்றோர்களின் பெண் குழந்தைகளின் திருமணம் மற்றும் கல்வி உதவித் திட்டம்.
திட்டத்தின் முதல் பகுதி
  • 25 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் 8 கிராம் தங்கம் ( 22 காரட்டில் திருமண தாலிக்கு )
  • பயனாளிகள் குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும் ( தேர்ச்சி அல்லது தோல்வி )
  • ஒருவேளை பழங்குடியின பிரிவினராக இருந்தால் ஐந்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
திட்டத்தின் இரண்டாவது பகுதி
  • 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம் 8 கிராம் தங்கம் ( 22 காரட்டில் திருமண தாலிக்கு )
  • பயனாளிகள் குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ படிப்பு படித்திருக்க வேண்டும்.
திட்டத்தின் பயனாளிகள்:
  • பயனாளியின் தாய் அல்லது தந்தை பெயரில் பயன்கள் வழங்கப்படும்.
  • ஒருவேளை பெற்றோர்கள் இல்லாத பட்சத்தில் திருமண பெண்ணின் பெயரில் பயன்கள் வழங்கப்படும்.
நிபந்தனைகள்:
  • ஆண்டு வருமானம் 72 ஆயிரத்திற்கு மிகுதியாக அந்த குடும்பத்திற்கு இருக்கக்கூடாது.
  • திருமணமாக போகும் பெண் குறைந்தபட்சம் 18 வயது கண்டிப்பாக பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
  • அதிகபட்ச வயது வரம்பு கிடையாது.

 

MOOVALUR RAMAMIRTHAM AMMAIYAR, MEMORIAL
MARRIAGE ASSISTANCE SCHEME
  • The Moovalur Ramamirtham Ammaiyar, Memorial Marriage Assistance Scheme I being implemented by the Tamil Nadu Government to improve the educational status of poor girls.
  • The assistance is given to girls who have completed 10th Standard, +2,
    Diploma or Degree.

 

SCHEME – I
Objectives of the Schemes
  • To help financially poor parents in getting their daughter’s married and to promote the educational status of poor girls.

 

Assistance Provided and eligibility

 

  • Cheque of Rs.25,000/- and gold coin of 8 grams.
  • The bride should have Completed 10th Std, at the time of marriage.
  • If the Bride belongs to ST, She should have completed Vth Std.
  • The parent’s income should not exceed Rs.72,000/- per annum.
  • The bride should have completed 18 years and the bridegroom should have completed 21 years at the time of marriage.
  • Only one girl from a family is eligible.
SCHEME – II

 

Objectives of the Schemes
  • To help financially poor parents in getting their daughter’s married and to promote the educational Degree / Diploma, the status of poor girls.
Assistance Provided and eligibility

 

  • Cheque of Rs.50,000/- and gold coin of 8 grams.
  • The bride should have passed the Degree / Diploma, at the time of marriage.
  • The parent’s income should not exceed Rs.72,000/- per annum.
  • The bride should have completed 18 years and the bridegroom should have completed 21 years at the time of marriage.
  • Only one girl from a family is eligible. The application should be received before 40 days or at least one day prior to the marriage