முத்ரா வங்கித் திட்டம்
-
சிறு மற்றும் குறு தொழில் முனைவர் களுக்கு கடனுதவி அளிக்கும் Micro Units Development and Refinancing Agency என்பதன் சுருக்கமே முத்ரா ஆகும். இவ்வங்கி சிறு தொழில் முனைவோருக்கு ரூ. 10 லட்சம் வரையிலான கடன்களை எளிதில்பெற வசதி செய்யும்.
-
முத்ரா வங்கிக்கென 2015 மத்திய பட்ஜெட் டில் ரூ. 20,000 கோடியும், அடுத்ததாக கடன் உத்தரவாத நிதியாக ரூ. 3,000 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
அம்சங்கள்
-
சிறு/குறு தொழில் நிறுவனங்களின் நிதி அமைப்புகளுக்கான வரையறைகள் உருவாக்குவது.
-
சிறு/குறு நிதி அமைப்புகளுக்கான பதிவை மேற்கொள்ளுதல்
-
சிறு/குறு நிதி அமைப்புகளை வரன்முறைப் படுத்துதல்
-
சிறு/குறு நிதி அமைப்புகளுக்கான அங்கீகாரம்/தர நிர்ணயம் செய்தல்
கடனுக்கு பொறுப்பேற்காமல் தவிர்ப்பதை தடுக்கவும், வாடிக்கையாளர்கள் பாதுகாப்புக்கு பொருத்தமான கொள்கைகள் வகுக்கவும் கடனிலிருந்து மீளவும் ஒரு அமைப்பை உருவாக்குதல்.
-
அனைத்து சிறு/குறு தொழில் நிறுவனங் களுக்கும் ஒப்பந்ததத்துடன்கூடிய கடன்கள் அளிப்பது.
-
கடன்களுக்கு சரியான தொழில்நுட்ப தீர்வுகளை பரிந்துரைத்தல்
-
பிரதமரின் முத்ரா திட்டத்தின்கீழ் குறு தொழில் நிறுவனங்கள் கடன்பெறுவதற்கான வழிவகைகளைக் கட்டமைப்பது.
MUDRA is a financial initiative by PM Narendra Modi, created in order to facilitate the micro units and provide them sufficient funds in order to develop.
This is a scheme to provide loans to small businesses and micro institutions.
Shishu:
Under the Shishu stage, MUDRA will provide a loan up to RS.50, 000 to small businesses.
Kishor:
Next is the Kishor stage. Under this stage, MUDRA will provide loans of an amount ranging from RS.50, 000 up to Rs.5 lakh.
Tarun:
The last stage of intervention is the Tarun stage. Under this stage, loans of amounts ranging from Rs.5 lakh to Rs.10 lakh will be provided.
REFERENCE |
VIDEO IN TAMILTAMIL |
ENGLISH |