மாவட்ட ஆட்சித்தலைவரின் பங்கு மற்றும் பணியினை விவரிக்க./ Describe the role and functions of the District Collector.

REFERENCE

TAMIL[the_ad id=”2159″]

ENGLISH[the_ad id=”5123″]

UPSCTAMIL.COM

in

5 நிமிட வாசிப்பு 5 நிமிட எழுத்து பயிற்சி 

ANSWER MODEL

INTRODUCTION 

மாவட்ட தலைவர் பற்றியும் அவரின் பதவி உருவாக்கப்பட்டதை பற்றியும் எழுதவேண்டும்.

BODY

1.நில வருவாய்,சட்டம் ஒழுங்கு,பணியாளர் மேலாண்மை,திட்ட அமலாக்கம் ,தேர்தல் பணிகள் மக்கள்தொகை கணக்கெடுப்பு அதிகாரங்கள் பற்றி குறிப்பிடவேண்டும்.

2.மேலும் மாவட்ட பணிகளில் ஆட்சியரின் பங்கு பற்றி விவரிக்கலாம்.

CONCLUSION 

குறிப்பு:

1. கொடுக்கப்பட்ட கேள்வி மற்றும் மாதிரி பதில் வடிவம் TNPSC எழுதுவோருக்கும் UPSC எழுதுவோருக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்படுகிறது.
2. மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் பதில்களை குறைத்தோ கூட்டியோ எழுதலாம்.
3. கொடுக்கப்படும் மாதிரி வடிவம் ஒவ்வொரு கேள்விகளிலும் அதிக மதிப்பெண் பெரும் வண்ணம் வடிவமைக்கப்படுகிறது.
4. மதிப்பெண் பெறுவது மாணவர்களின் பயிற்சியையும் திருப்ப திருப்ப ஞாபக படுத்தும் தன்மையை பொறுத்து அமையும்.
5. மாணவர்கள் இந்த பயிற்சிக்கென தனி NOTE வைத்துக்கொண்டு குறிப்புகளை மட்டும் எழுதி வைத்து பயிற்சியில் ஈடுபட்டால் திறன்மிகுந்த பயிற்சியாக இருக்கும்.
6. மேலும் இதை தொடர்ச்சியாக செய்பவர்களுக்கு மட்டுமே இந்த பலனை பெறமுடியும்.