சிறப்பு பொருளாதாரமண்டலம் என்றால் என்ன? என்பதை எழுதவேண்டும்.எந்த சட்டம் இதனைப்பற்றி கூறுகிறது?
BODY
1.சிறப்பு பொருளாதார மண்டலத்தின் தேவை என்ன? தமிழகத்தில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைந்துள்ள இடத்தை விவரிக்க வேண்டும்.[the_ad id=”5123″]
2.சிறப்பு பொருளாதார மண்டலங்களினால் தமிழகத்தின் எந்த பகுதியில் எந்தமாதிரியான தொழில் வளர்ச்சி,வேலைவாய்ப்பு , ஏற்றுமதி அதிகரிப்பு நடந்துள்ளது என்பதை விவரிக்க வேண்டும்.[the_ad id=”5123″]
3.சிறிய வரைபடம் மூலமும் விளக்கலாம்
CONCLUSION
குறிப்பு:
1. கொடுக்கப்பட்ட கேள்வி மற்றும் மாதிரி பதில் வடிவம் TNPSC எழுதுவோருக்கும் UPSC எழுதுவோருக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்படுகிறது.
2. மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் பதில்களை குறைத்தோ கூட்டியோ எழுதலாம்.
3. கொடுக்கப்படும் மாதிரி வடிவம் ஒவ்வொரு கேள்விகளிலும் அதிக மதிப்பெண் பெரும் வண்ணம் வடிவமைக்கப்படுகிறது.
4. மதிப்பெண் பெறுவது மாணவர்களின் பயிற்சியையும் திருப்ப திருப்ப ஞாபக படுத்தும் தன்மையை பொறுத்து அமையும்.
5. மாணவர்கள் இந்த பயிற்சிக்கென தனி NOTE வைத்துக்கொண்டு குறிப்புகளை மட்டும் எழுதி வைத்து பயிற்சியில் ஈடுபட்டால் திறன்மிகுந்த பயிற்சியாக இருக்கும்.
6. மேலும் இதை தொடர்ச்சியாக செய்பவர்களுக்கு மட்டுமே இந்த பலனை பெறமுடியும்.