மாதிரி விடை அமைப்பு:
1. டெங்குக் காய்ச்சலானது வைரஸ் கிருமியால் வரும் நோய் என்பது பற்றி எழுத வேண்டும்.
2.டெங்குக் காய்ச்சலானது ஏடீஸ் எகிப்தி கொசு மூலம் பரவும் முறை பற்றி எழுத வேண்டும்.
3.டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்களுக்கு ஏற்படும் அறிகுறி பற்றி எழுத வேண்டும்.
4. டெங்கு காய்ச்சலை கண்டறியும் மருத்துவ பரிசோதனைகளில் பற்றி எழுத வேண்டும்.
5.பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தவிதமான சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதை பற்றி எழுத வேண்டும்.
6.டெங்கு காய்ச்சல் யாரை அதிகமாக பாதிக்கும் டெங்கு காய்ச்சல் எவ்வாறு முன்கூட்டியே தடுக்க முடியும் என்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பற்றி எழுத வேண்டும்.
7. சுகாதாரத்திற்கும் நோய்தொற்றுக்கும் இடையே உள்ள தொடர்புகளைப் பற்றி கூறி விடையை முடிக்கலாம்.