டிலிமிடேஷன் கமிஷன் (Delimitation Commission) என்றால் என்ன? / What is Delimitation Commission?

  • நாடாளுமன்ற / சட்டமன்ற தொகுதிகளின் எல்லைகளை நிர்ணயிக்கும் சட்டப்பூர்வமான அமைப்பே டிலிமிடேஷன் கமிஷன் ஆகும்.
  • இது எல்லை ஆணையம் என்றும் அழைக்கப்படுகின்றது.
  • இந்த அமைப்பின் உத்தரவுகள் அரசின் சட்டத்திற்கு இணையாக கருதப்படும்.
  • இந்தியாவில் எந்த நீதிமன்றத்திலும் இந்த கமிஷனின் உத்தரவை எதிர்த்து வழக்குத் தொடுக்க முடியாது.
இதுவரை அமைக்கப்பட்ட கமிஷன்கள்:
  • டிலிமிடேஷன் கமிஷன் 1952, டிலிமிடேஷன் கமிஷன் 1962, டிலிமிடேஷன் கமிஷன் 1972, டிலிமிடேஷன் கமிஷன் 2002.
  • இந்த கமிஷனின் உத்தரவுகள் ஜனாதிபதியால் அமல்படுத்தப்படுகிறது.
  • இதன் உத்தரவுகள் மக்களவை, சம்பந்தப்பட்ட சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது.

ஆணையத்தின் உறுப்பினர் அமைப்பு:
  • 2002 சட்டத்தின்படி மொத்தம் மூன்று உறுப்பினர்கள் இருக்க வேண்டும்.
  • உச்சநீதிமன்றத்தின் பணியில் உள்ள அல்லது ஓய்வு பெற்ற நீதிபதி இதன் தலைவராக செயல்படுவார்.
  • தலைமை தேர்தல் ஆணையர்
  • தலைமை தேர்தல் ஆணையரால் நியமிக்கப்படும் தேர்தல் ஆணையர்,
    மாநில தேர்தல் ஆணையர்

எதற்காக இந்த அமைப்பு?
  • மக்கள் தொகையில் சம பிரிவுகளுக்கு சமமான பிரதிநிதித்துவத்தை வழங்குவது.
  • “ஒரு வாக்கு ஒரு மதிப்பு” என்ற கொள்கையை பின்பற்றுவதற்கும் அமைக்கப்படுகிறது

டிலிமிடேஷன் எவ்வாறு அமைக்கப்படுகிறது?
  • அரசியலமைப்பு சட்டப் பிரிவு 82 இன் கீழ் ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பின்னரும் பாராளுமன்றம் ஒரு டிலிமிடேஷன் சட்டத்தை இயற்றுகிறது.
  • அரசியலமைப்பு சட்டப்பிரிவு 170 இன் கீழ் ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்பு பின்னரும் மாநிலங்கள் பிராந்தியங்களை மறுசீராய்வு செய்கின்றது.

 

Delimitation Commission
  • The Delimitation Commission is a high-level body set up by an act of the Parliament.
  • It is appointed by the country’s President.
  • It works in tandem with the Election Commission of India.
 
Delimitation Commission Members:
  • A retired judge of the Supreme Court
  • The Chief Election Commissioner
  • State Election Commissioners (of the respective states)

Functions of Delimitation Commission
  • The Delimitation Commission is a high power body whose orders have the force of law.
  • Its orders cannot be questioned in a court of law. The copies of the orders are laid before the Lok Sabha and the legislative assemblies concerned, but no change is permitted in them.
  • The Delimitation Commission has to determine the number and boundaries of constituencies in such a manner that the population of all seats is the same, as far as possible practically.
  • The Commission also identifies the seats to be reserved for the scheduled castes and scheduled tribes communities, in areas where their population is significant.
     

 

Delimitation Commissions in the Past
  • The first delimitation exercise was conducted by the Indian President (with the help of the Election Commission) in 1950-51.
  • The Delimitation Commission Act was enacted in 1952.
  • There have been four Delimitation Commissions:
  • 1952
  • 1963
  • 1972
  • 2002