ஜவஹர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்புத் திட்டம் பற்றி எழுதுக./Write about Jawaharlal Nehru National Urban Renewal Mission (JNNURM)

REFERENCE

TAMIL[the_ad id=”5123″]

ENGLISH[the_ad id=”2159″]

UPSCTAMIL.COM

in

5 நிமிட வாசிப்பு 5 நிமிட எழுத்து பயிற்சி 

ANSWER MODEL

INTRODUCTION 

ஜவகர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்புத் திட்டம் (Jawaharlal Nehru National Urban Renewal Mission) என்பது இந்தியாவில் உள்ள முக்கிய மற்றும் பெரு நகரங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை நிர்மாணிப்பற்காகவும் நகர்புற ஏழ்மை ஒழிப்புக்காகவும் இந்திய அரசால் துவங்கப்பட்ட திட்டம் ஆகும்.[the_ad id=”5123″]

BODY

1.திட்டத்தின் நோக்கம்

 

தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களின் உள்கட்டமைப்பு வசதிகளை ஒருங்கிணைத்து மேம்படுத்துதல்.[the_ad id=”5123″]

பயன்பெறும் நகரங்களில் புதிய சொத்துக்களை உருவாக்கி நிர்வகிப்பதில் ஒரு உள்தொடர்பை ஏற்படுத்துவதன் வாயிலாக மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகள் எக்காலத்திலும் வலுவிழந்துவிடாத வகையில் சுயசார்புடையதாக மாற்றுவதற்க்கு உதவிபுரிதல்.[the_ad id=”2159″]

நகரில் நிரந்தரமாக இருந்து வரும் நெரிசல்களை சமாளிப்பதற்க்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கு உதவுதல். தேவையானால் நிதியுதவி வழங்குதல்

2.2001 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள் தொகையான 100 கோடியில் நகர்ப்புறங்களில் மட்டும் 28 கோடி (அதாவது ஏறக்குறைய 28 சதவிகிதமாக) இருந்தது. இந்தியாவின் புதிய பொருளாதாரக் கொள்கையின் காரணமாக 2021 ஆம் ஆண்டிற்குள் இது 40 சதவிகிதத்தை எட்டக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. [the_ad id=”5123″]

3.எனவே நகர்புற வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதும், உள்கட்டமைப்பை மேம்படுத்துவதும் அவசிமெனக் கருதிய இந்திய அரசு நகர்புற மேம்பட்டுக்கான திட்டத்தை வகுத்தது.

CONCLUSION

குறிப்பு:

1. கொடுக்கப்பட்ட கேள்வி மற்றும் மாதிரி பதில் வடிவம் TNPSC எழுதுவோருக்கும் UPSC எழுதுவோருக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்படுகிறது.
2. மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் பதில்களை குறைத்தோ கூட்டியோ எழுதலாம்.
3. கொடுக்கப்படும் மாதிரி வடிவம் ஒவ்வொரு கேள்விகளிலும் அதிக மதிப்பெண் பெரும் வண்ணம் வடிவமைக்கப்படுகிறது.
4. மதிப்பெண் பெறுவது மாணவர்களின் பயிற்சியையும் திருப்ப திருப்ப ஞாபக படுத்தும் தன்மையை பொறுத்து அமையும்.
5. மாணவர்கள் இந்த பயிற்சிக்கென தனி NOTE வைத்துக்கொண்டு குறிப்புகளை மட்டும் எழுதி வைத்து பயிற்சியில் ஈடுபட்டால் திறன்மிகுந்த பயிற்சியாக இருக்கும்.
6. மேலும் இதை தொடர்ச்சியாக செய்பவர்களுக்கு மட்டுமே இந்த பலனை பெறமுடியும்.