இந்தியாவில் மரண தண்டனைகளை ஒழிக்க வேண்டுமா? ஆம் எனில் அதற்கான சாதக பாதகங்களை விவரி . (TAMIL AND ENGLISH)

Weather India needs to abolish the Capital Punishment. If yes then Discuss the Pros and Cons.

REFERENCE[the_ad id=”5123″]

UPSCTAMIL.COM

in

5 நிமிட வாசிப்பு 5 நிமிட எழுத்து பயிற்சி 

ANSWER MODEL

INTRODUCTION 

இந்தியாவில் மரண தண்டனை தொடர்பான குற்றவியல் பிரிவுகளையும், அரசியலமைப்பு கொடுத்துள்ள வாழ்வதற்கான அடிப்படை உரிமைகள் தொடர்பான தகவல்களையும் கொண்டு விடையை தொடங்கலாம்.

இந்தியாவில் மரண தண்டனையின் நிலை பற்றி குறிப்பிடலாம்

BODY

1.ESSAY ஆக இருக்கும் போது பல தலைப்புகள் கொடுத்து எழுதலாம்(இந்திய அரசியலமைப்பு சட்டம் என்ன கூறுகிறது,சட்ட ஆணையத்தின் பார்வை,உலகளாவிய நிலை……) .

2.மரண தண்டனையின் அவசியம் மற்றும் தேவையின்மை.

3.சமூகத்தில் ஏற்படுத்தும் மாற்றம் மற்றும் குற்ற செயல்களில் ஏற்படுத்தும் மாற்றம்.

(ஒவ்வொன்றையும் விரிவாக எழுதும்போது சிறந்த கட்டுரையாக இருக்கும்)

4.தண்டனை வழங்கப்படுவதற்கான உளவியல் நோக்கத்தை பற்றியும் எழுதலாம்.

5.உங்கள் பார்வை

 CONCLUSION 

உங்கள் முடிவை பொருத்து  பொதுப்படையாக முடிக்கலாம். 

 

 

குறிப்பு:

1. கொடுக்கப்பட்ட கேள்வி மற்றும் மாதிரி பதில் வடிவம் TNPSC எழுதுவோருக்கும் UPSC எழுதுவோருக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்படுகிறது.
2. மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் பதில்களை குறைத்தோ கூட்டியோ எழுதலாம்.
3. கொடுக்கப்படும் மாதிரி வடிவம் ஒவ்வொரு கேள்விகளிலும் அதிக மதிப்பெண் பெரும் வண்ணம் வடிவமைக்கப்படுகிறது.
4. மதிப்பெண் பெறுவது மாணவர்களின் பயிற்சியையும் திருப்ப திருப்ப ஞாபக படுத்தும் தன்மையை பொறுத்து அமையும்.
5. மாணவர்கள் இந்த பயிற்சிக்கென தனி NOTE வைத்துக்கொண்டு குறிப்புகளை மட்டும் எழுதி வைத்து பயிற்சியில் ஈடுபட்டால் திறன்மிகுந்த பயிற்சியாக இருக்கும்.
6. மேலும் இதை தொடர்ச்சியாக செய்பவர்களுக்கு மட்டுமே இந்த பலனை பெறமுடியும்.